Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #501

எருசலேம், எருசலேம்

Jerusalem, Jerusalem · Erusalaem, erusalaem

விசேஷ சமயங்கள் · Special Occasions · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எருசலேம், எருசலேம்,Erusalaem, erusalaem,

உயர்ந்த நகரே,Uyarndha nagarae,

கர்த்தாவின் வாச ஸ்தானமேKarththaavin vaasa sthaanamae

பூலோக மோட்சமே;Boologa motchamae;

நீ பாழடைந்தபடியால்Nee paazhadaindhapadiyaal

விசாரமாகிறோம்.Visaaramaagirom.

உன்னை நினைக்கும்Unnai ninaikkum

போதெல்லாம் கண்ணீர் விடுகிறோம்.Podhellaam kanneer vidugirom.

சரணம் 2 · Verse 2

முன்னாள் உன் மக்கள் கர்த்தரைச்Munnaal un makkal Karththaraich

சீயோனில் பாடினார்;Seeyonil paadinaar;

இப்போ பயந்தொடுக்கமாய்ப்Ippo bayandhodukkamaaip

புலம்பி நிற்கிறார்Pulambi nirkiraar

உன் மேன்மை யாவும் போயிற்று,Un maenmai yaavum poyitru,

உன் தாழ்வு யாவையும்Un thaazhvu yaavaiyum

காண, உங்கள் கண் கலங்கிப்Kaana, ungal kan kalangip

போய் கண்ணீரைச் சொரியும்.Poi kanneeraich soriyum.

சரணம் 3 · Verse 3

எருசலேம், எருசலேம்,Erusalaem, erusalaem,

மனந்திரும்பாயோ?Manandhirumbaayo?

நீ கொன்ற ஆட்டுக்குட்டியைNee kondra aattukkuttiyai

அங்கீகரியாயோ?Angeegariyaayo?

நீ இயேசுவை உன் மேசியாNee Iyaesuvai un Maesiyaa

என்றண்டுமளவும்,Endrandumalavum,

எக்காலும் எங்கள் மனது வியாகுலப்படும்.Ekkaalum engal manadhu viyaagulappadum.