வாரும், எமது வறுமை நீக்கVaarum, emadhu varumai neekka
வாரும், தேவனே!Vaarum, Devanae!
மழை தாரும், ஜீவனே!Mazhai thaarum, jeevanae!
பாரில் மிகுக்கும் வருத்தத்தாலேPaaril migukkum varuththaththaalae
பாடு நீண்டதே! வெகு கேடும் நீண்டதே!Paadu neendadhae! Vegu kaedum neendadhae!
வாரும், எமது வறுமை நீக்கVaarum, emadhu varumai neekka
வாரும், தேவனே!Vaarum, Devanae!
மழை தாரும், ஜீவனே!Mazhai thaarum, jeevanae!
நட்ட பயிர்கள் மழை இல்லாமல்Natta bayirgal mazhai illaamal
பட்டுப் போச்சுதே! மிகக் கஷ்டம் ஆச்சுதே!Pattup pochudhae! Migak kashtam aachudhae!
வாரும், எமது வறுமை நீக்கVaarum, emadhu varumai neekka
வாரும், தேவனே!Vaarum, Devanae!
மழை தாரும், ஜீவனே!Mazhai thaarum, jeevanae!
பச்சை மரங்கள் கனிகள் இன்றிப்Pachai marangal kanigal indrip
பாறிப் போச்சுதே! அன்னம் பாறல் ஆச்சுதே!Paarip pochudhae! Annam paaral aachudhae!
வாரும், எமது வறுமை நீக்கVaarum, emadhu varumai neekka
வாரும், தேவனே!Vaarum, Devanae!
மழை தாரும், ஜீவனே!Mazhai thaarum, jeevanae!
தரணி யாவும் வெம்மையாலேTharani yaavum vemmaiyaalae
ததும்புதே! ஐயா! நரர்Thadhumbudhae! Aiyaa! Narar
தயங்கிறோம் மெய்யாய்!Dhayangirom meiyaai!
வாரும், எமது வறுமை நீக்கVaarum, emadhu varumai neekka
வாரும், தேவனே!Vaarum, Devanae!
மழை தாரும், ஜீவனே!Mazhai thaarum, jeevanae!
கருணையுள்ள நாதனே!Karunaiyulla Naathanae!
இத்தருணம் வாருமே! எங்கள்Iththarunam vaarumae! Engal
தயக்கம் தீருமே!Dhayakkam theerumae!