சரணம் 1 · Verse 1
கர்த்தாவே! இந்தக் காலையில்Karththaavae! Indhak kaalaiyil
நான் துதி செய்கிறேன்.Naan thudhi seigiraen.
பணிந்து ஜெபம் உம்மண்டைPanindhu jepam ummandai
இரந்து செய்கிறேன்.Irandhu seigiraen.
சரணம் 2 · Verse 2
என்னை நீதியின் பாதையில்Ennai needhiyin paadhaiyil
உம் ஆவி நடத்தி,Um aavi nadaththi,
என் வேலையைச் சரிவரEn vaelaiyaich sarivara
செய்யப் பெலன் தாரும்.Seiyap pelan thaarum.
சரணம் 3 · Verse 3
உம்மை நேசித்து அஞ்சுவர்Ummai naesiththu anjuvar
வாழ்வடைகின்றனர்.Vaazhvadaigindranar.
வல்ல தேவா, என்னைச் சூழக்Valla Deva, ennaich soozhak
கேடக மாயிரும்.Kaedaga maayirum.