ஏசு என்றன் நேசரே,Esu endran Naesarae,
கண்டேன் வேத நூலிலே,Kandaen vaedha noolilae,
பாலர் அவர் சொந்தம் தான்Paalar avar sondham thaan
தாங்க அவர் வல்லோர் தான்.Thaanga avar vallor thaan.
ஏசு என் நேசர், ஏசு என் நேசர்,Esu en Naesar, Esu en Naesar,
ஏசு என் நேசர், மெய் வேத வாக்கிதே.Esu en Naesar, mei vaedha vaakkidhae.
என்னை மீட்க மரித்தார்,Ennai meetka mariththaar,
மோட்ச வாசல் திறந்தார்,Motcha vaasal thirandhaar,
என்றன் பாவம் நீக்குவார்,Endran paavam neekkuvaar,
பாலன் என்னை ரட்சிப்பார்.Paalan ennai ratchippaar.
பெலவீனம் நோவிலும்,Pelaveenam novilum,
என்றும் என்னை நேசிக்கும்,Endrum ennai naesikkum,
ஏசு தாங்கித் தேற்றுவார்,Esu thaangith thaetruvaar,
பாது காத்து வருவார்.Paadhu kaaththu varuvaar.
என்றன் மீட்பர் ஏசுவே,Endran Meetpar Esuvae,
தங்குவார் என்னருகே;Thanguvaar ennarugae;
நேசனாய் நான் மரித்தால்,Naesanaai naan mariththaal,
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்Motcham saerppaar anbinaal