Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #505

மன மகிழ்ச்சி நாளில், மகிழ் கொண்டாடுவோம்

Our Sweetest Songs · Mana magizhchi naalil, magizh kondaaduvom

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மன மகிழ்ச்சி நாளில், மகிழ் கொண்டாடுவோம்;Mana magizhchi naalil, magizh kondaaduvom;

மன்னன் ஏசு ஸ்வாமியைMannan Esu swaamiyai

வாழ்த்தித் துதி செய்வோம்.Vaazhththith thudhi seivom.

போற்று! போற்று! எம் ஏசு ராஜனைPotru! Potru! Em Esu raajanai

போற்று! போற்று! மகிமை ராஜனைPotru! Potru! Magimai raajanai

சரணம் 2 · Verse 2

பாலனாகப் பிறந்தார்,Paalanaagap pirandhaar,

பாலரை நேசித்தார்;Paalarai naesiththaar;

பரலோகம் சென்றாரே பாலர் எம் நேசரே.Paralogam sendraarae paalar em Naesarae.

சரணம் 3 · Verse 3

கலிலேயாவில் ஜீவித்தார்Kalilaeyaavil jeeviththaar

கர்த்தர் கதை கேட்போம்Karththar kadhai kaetpom

அவரைத் துதி செய்வோம் அவர் எம் ரட்சகர்.Avaraith thudhi seivom avar em Ratchagar.

சரணம் 4 · Verse 4

ஓ! எங்கள் ரட்சகரே,O! Engal Ratchagarae,

உம் முன் பணிகிறோம்.Um mun panigirom.

உமக்காக ஜீவிக்க உதவி புரியும்.Umakkaaga jeevikka udhavi puriyum.