ஏசு உம்மைப் பின் செல்வேன்;Esu ummaip pin selvaen;
நீர் என்னைக் கூப்பிட்டீரே;Neer ennaik kooppitteerae;
நம்பி நேசித்து வாறேன்;Nambi naesiththu vaaraen;
மோட்சத்தில் சேர்த்திடும்.Motchaththil saerththidum.
உம்மைப் பின் செல்வேன்;Ummaip pin selvaen;
உம்மைப் பின் செல்வேன்;Ummaip pin selvaen;
உம்மைப் பின் செல்வேன்;Ummaip pin selvaen;
நீர் காட்டும் பாதையில்.Neer kaattum paadhaiyil.
சிறிய என் கண் கால்கள்Siriya en kan kaalgal
திசைமாறி நடத்தும்;Thisaimaari nadaththum;
நான் களைத்துப் போயினும்,Naan kalaiththup poyinum,
நீர் என் பெலனல்லோ?Neer en pelanallo?
வழியில் என் சத்துரு,Vazhiyil en saththuru,
வறுமை, துக்கம், பாவம்,Varumai, thukkam, paavam,
உம்மை நான் பின் சென்றாலோUmmai naan pin sendraalo
விடேன் தைரியத்தை.Vidaen thairiyaththai.