Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #507

கேளும் ஏசு சுவாமி! நான் வந்தேன், தேற்றிடும்

Blessed Saviour, Hear Me · Kaelum Esu suvaami! Naan vandhaen, thaetridum

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கேளும் ஏசு சுவாமி! நான் வந்தேன், தேற்றிடும்Kaelum Esu suvaami! Naan vandhaen, thaetridum

சரணம் 2 · Verse 2

திரு ரத்தத்தாலே, என் பாவம் நீக்கிடும்.Thiru raththaththaalae, en paavam neekkidum.

சரணம் 3 · Verse 3

உம் தன் சாயலாக சுத்தாங்கம் பண்ணுவீர்Um than saayalaaga suththaangam pannuveer

சரணம் 4 · Verse 4

ஜீவன் விட்டதாலே, என் மீட்பர் நம்புவேன்.Jeevan vittadhaalae, en Meetpar nambuvaen.

சரணம் 5 · Verse 5

சாட்சி சொல்வேன்; ஏசுSaatchi solvaen; Esu

என் பாவம் மன்னித்தார்.En paavam manniththaar.

சரணம் 6 · Verse 6

படைப்பேன் என் ஜீவன்,Padaippaen en jeevan,

நீர் மாண்டீர், எனக்காய்Neer maandeer, enakkaai

சரணம் 7 · Verse 7

உம்தன் வேலை செய்வேன்,Umdhan vaelai seivaen,

நீர் மீட்டு ரட்சித்தீர்.Neer meettu ratchiththeer.

சரணம் 8 · Verse 8

அடியேனைக் காரும், நீரே என் நம்பிக்கை.Adiyaenaik kaarum, neerae en nambikkai.

சரணம் 9 · Verse 9

ஸ்தோத்ரம் ஏசு நாதா!Sthothram Esu Naathaa!

நீர் என்னை நேசித்தீர்.Neer ennai naesiththeer.