Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #509

கர்த்தர் சிநேகம் சுதனைத் தந்தார்

God So Loved the World · Karththar sinaegam Sudhanaith thandhaar

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கர்த்தர் சிநேகம் சுதனைத் தந்தார்;Karththar sinaegam Sudhanaith thandhaar;

அவர் சிநேகம், ரட்சிக்கிறார்.Avar sinaegam, ratchikkiraar.

பல்லவி · Chorus

நான் மீண்டும் சொல்லுவேன்;Naan meendum solluvaen;

அவர் சிநேகம், அவர் சிநேகம், சிநேகமே.Avar sinaegam, avar sinaegam, sinaegamae.

சரணம் 2 · Verse 2

ஐயோ! நான் பாவி, நான் கெட்டுப் போனேன்;Aiyo! Naan paavi, naan kettup ponaen;

அவர் இரக்கம் சிநேகமே.Avar irakkam sinaegamae.

பல்லவி · Chorus

நான் மீண்டும் சொல்லுவேன்;Naan meendum solluvaen;

அவர் சிநேகம், அவர் சிநேகம், சிநேகமே.Avar sinaegam, avar sinaegam, sinaegamae.

சரணம் 3 · Verse 3

என் நேச மீட்பர் என்னண்டை வந்தார்;En naesa Meetpar ennandai vandhaar;

என் பாவக் குற்றம் சுமந்தாரே.En paavak kutram sumandhaarae.

பல்லவி · Chorus

நான் மீண்டும் சொல்லுவேன்;Naan meendum solluvaen;

அவர் சிநேகம், அவர் சிநேகம், சிநேகமே.Avar sinaegam, avar sinaegam, sinaegamae.

சரணம் 4 · Verse 4

அவர் என் மேய்ப்பர், என் வானத் தப்பம்;Avar en Maeippar, en vaanath thappam;

அவர் என் ஜோதி, என் பாக்கியமே.Avar en jothi, en baakkiyamae.

பல்லவி · Chorus

நான் மீண்டும் சொல்லுவேன்;Naan meendum solluvaen;

அவர் சிநேகம், அவர் சிநேகம், சிநேகமே.Avar sinaegam, avar sinaegam, sinaegamae.