Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #510

பால்ய ஸ்நேகிதர், சிறு ஸ்நேகிதர்

Paalya snaegidhar, siru snaegidhar

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

துக்கமுள்ள லோகில் எங்கள்Thukkamulla logil engal

களிப்புக்குக் காரணம்,Kalippukkuk kaaranam,

ஏசுவின் நல் நேசர் நாங்கள்Esuvin nal Naesar naangal

என்ற இன்ப நிச்சயம்.Endra inba nichayam.

பல்லவி · Chorus

பால்ய ஸ்நேகிதர், சிறு ஸ்நேகிதர்,Paalya snaegidhar, siru snaegidhar,

நாங்கள் யேசு நாதர் சொந்த நல்ல நேசர்.Naangal yaesu Naathar sondha nalla Naesar.

தினம் தினம் பாடுவோம்.Thinam thinam paaduvom.

சரணம் 2 · Verse 2

பாலர் நேசன் நான் என்றேசுPaalar naesan naan endraesu

திரு வாக்கு அளித்தார்;Thiru vaakku aliththaar;

பாலர் தமைக் கையிலேந்திPaalar thamaik kaiyilaendhi

அன்பாய் ஆசீர்வதிப்பார்.Anbaai aaseervadhippaar.

பல்லவி · Chorus

பால்ய ஸ்நேகிதர், சிறு ஸ்நேகிதர்,Paalya snaegidhar, siru snaegidhar,

நாங்கள் யேசு நாதர் சொந்த நல்ல நேசர்.Naangal yaesu Naathar sondha nalla Naesar.

பால்ய ஸ்நேகிதர், சிறு ஸ்நேகிதர்,Paalya snaegidhar, siru snaegidhar,

தினம் தினம் பாடுவோம்.Thinam thinam paaduvom.

சரணம் 3 · Verse 3

நேச மேய்ப்பர் தொழுவத்தில்Naesa Maeippar thozhuvaththil

வந்து ஆறித் தேறினோம்!Vandhu aarith thaerinom!

எங்கள் இதயத்தில் அவர்Engal idhayaththil avar

இன்ப சத்தம் கேட்கிறோம்.Inba saththam kaetkirom.

பல்லவி · Chorus

பால்ய ஸ்நேகிதர், சிறு ஸ்நேகிதர்,Paalya snaegidhar, siru snaegidhar,

நாங்கள் யேசு நாதர் சொந்த நல்ல நேசர்.Naangal yaesu Naathar sondha nalla Naesar.

பால்ய ஸ்நேகிதர், சிறு ஸ்நேகிதர்,Paalya snaegidhar, siru snaegidhar,

தினம் தினம் பாடுவோம்.Thinam thinam paaduvom.

சரணம் 4 · Verse 4

எம்மைப் போல நேச ஏசுEmmaip pola naesa Esu

பிள்ளையாக இருந்தார்;Pillaiyaaga irundhaar;

மீட்பைப் பெற்ற பாலர் என்றும்Meetpaip petra paalar endrum

துள்ளித் துள்ளிப் பாடுவோம்.Thullith thullip paaduvom.