Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #511

முன் சிறு சாமுவேல்

When Little Samuel · Mun siru saamuvael

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

முன் சிறு சாமுவேல்Mun siru saamuvael

கர்த்தாவின் சத்தத்தைKarththaavin saththaththai

கேட்டவர் வாக்கின்மேல்Kaettavar vaakkinmael

வைத்தான் பேர் வாஞ்சையை;Vaiththaan paer vaanjaiyai;

மெய்த் தேவனோடு பேசினான்;Meith Devanodu paesinaan;

ஆனந்தக் களிப்படைந்தான்.Aanandhak kalippadaindhaan.

சரணம் 2 · Verse 2

யேகோவா நேசராய்Yegovaa Naesaraai

என்னோடு பேசினால்,Ennodu paesinaal,

நான் கேட்டுப் பக்தியாய்,Naan kaettup bakthiyaai,

பூரிப்பேன் அதினால்;Poorippaen adhinaal;

மா சுத்தர் என்று உணர்வேன்;Maa suththar endru unarvaen;

எப்பாவத் தீங்கும் வெறுப்பேன்.Eppaavath theengum veruppaen.

சரணம் 3 · Verse 3

அவ்வாறு பேசாரோ ஆம்!Avvaaru paesaaro aam!

சத்ய வேதத்தில்Sathya vaedhaththil

அழைக்கிறார்! இதோ! தம் பாதத்தண்டையில்Azhaikkiraar! Idho! Tham paadhaththandaiyil

மெய் வேதம் எங்கும் தேடிப்பார்Mei vaedham engum thaedippaar

வா! நீசப் பாவி! என்கிறார்.Vaa! Neesap paavi! Engiraar.

சரணம் 4 · Verse 4

அப்பாலன் போலவேAppaalan polavae

மா வாஞ்சையாய்ச் சொல்வேன்Maa vaanjaiyaaich solvaen

கர்த்தாவே! பேசுமே!Karththaavae! Paesumae!

அடியேன் கேட்கிறேன்.Adiyaen kaetkiraen.

தேவாலயத்தில் தொழுவேன்Devalayaththil thozhuvaen

நல் வார்த்தை கேட்க வாஞ்சிப்பேன்.Nal vaarththai kaetka vaanjippaen.