Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #512

ஏசுவண்டை சேரில் பூரிப் பாக்குவார்

If I Come to Jesus · Esuvandai saeril poorip paakkuvaar

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவண்டை சேரில் பூரிப் பாக்குவார்;Esuvandai saeril poorip paakkuvaar;

நெஞ்சின் தீரா நோவும் ஆறப் பண்ணுவார்.Nenjin theeraa novum aarap pannuvaar.

பல்லவி · Chorus

ஏசுவண்டை சேரில் பூரிப் பாக்குவார்;Esuvandai saeril poorip paakkuvaar;

வாரும் சிறியோரே வாரும் என்கிறார்.Vaarum siriyorae vaarum engiraar.

சரணம் 2 · Verse 2

ஏசுவண்டை சேரில் ஏற்றுக் கொள்ளுவார்;Esuvandai saeril etruk kolluvaar;

என்றன் பாவம் நீக்கி மீட்டு ரட்சித்தார்Endran paavam neekki meettu ratchiththaar

பல்லவி · Chorus

ஏசுவண்டை சேரில் பூரிப் பாக்குவார்;Esuvandai saeril poorip paakkuvaar;

வாரும் சிறியோரே வாரும் என்கிறார்.Vaarum siriyorae vaarum engiraar.

சரணம் 3 · Verse 3

ஏசுவண்டை சேரில் கையில் ஏந்துவார்;Esuvandai saeril kaiyil endhuvaar;

பாதுகாத்து, பின்பு மோட்சம் கொடுப்பார்.Paadhugaaththu, pinbu motcham koduppaar.

பல்லவி · Chorus

ஏசுவண்டை சேரில் பூரிப் பாக்குவார்;Esuvandai saeril poorip paakkuvaar;

வாரும் சிறியோரே வாரும் என்கிறார்.Vaarum siriyorae vaarum engiraar.

சரணம் 4 · Verse 4

வெள்ளை அங்கி போட்டுக்Vellai angi pottuk

கொண்டு வாழுவேன்;Kondu vaazhuvaen;

மீட்பரின் சமுகம் கண்டு களிப்பேன்.Meetparin samugam kandu kalippaen.