எங்கள் அழகான செல்லப் பாலரே,Engal azhagaana sellap paalarae,
ஏசு வார்த்தைக் கேளும் இந்தக் காலமே,Esu vaarththaik kaelum indhak kaalamae,
பாலரே! என்னண்டை வந்து சேருமே;Paalarae! Ennandai vandhu saerumae;
பாலர் அனைவோரும் வந்து சேருமே.Paalar anaivorum vandhu saerumae.
வந்து சேருமே! வந்து சேருமே!Vandhu saerumae! Vandhu saerumae!
பாலர் அனைவோரும், வந்து சேருமே!Paalar anaivorum, vandhu saerumae!
விண்ணின் ராஜனான ஏசுவண்டைக்கேVinnin raajanaana Esuvandaikkae
பால்ய சேனையாரைச் சேர்ப்போம் உடனே;Paalya saenaiyaaraich saerppom udanae;
வாரும் ஏசுவண்டை என்று அழைப்போம்;Vaarum Esuvandai endru azhaippom;
அவர் திவ்ய அன்பை எங்கும் கூறுவோம்.Avar dhivya anbai engum kooruvom.
வந்து சேருமே! வந்து சேருமே!Vandhu saerumae! Vandhu saerumae!
பாலர் அனைவோரும், வந்து சேருமே!Paalar anaivorum, vandhu saerumae!
வந்தால் என்றன் மார்பில் சேர்ந்துVandhaal endran maarbil saerndhu
அணைப்பேன்;Anaippaen;
சிலுவையில் தொங்கி ஜீவன் விடுத்தேன்,Siluvaiyil thongi jeevan viduththaen,
பாவ மன்னிப்பீவேன், சிறை நீங்கிடும்,Paava mannippeevaen, sirai neengidum,
உயிரோடெழுந்தேன், என் அண்டை வரட்டும்.Uyirodezhundhaen, en andai varattum.
வந்து சேருமே! வந்து சேருமே!Vandhu saerumae! Vandhu saerumae!
பாலர் அனைவோரும், வந்து சேருமே!Paalar anaivorum, vandhu saerumae!
அன்பின் கரத்தண்டை வந்தோம், ஏசுவே!Anbin karaththandai vandhom, Esuvae!
அங்கு, தங்குவோரைப் பாவம் சேராதே.Angu, thanguvoraip paavam saeraadhae.
அவமாகும் சாத்தான் தந்திரங்களும்Avamaagum saaththaan thandhirangalum
சேர்வோம் உமதண்டை பாலராயினும்.Saervom umadhandai paalaraayinum.
வந்து சேருமே! வந்து சேருமே!Vandhu saerumae! Vandhu saerumae!
பாலர் அனைவோரும், வந்து சேருமே!Paalar anaivorum, vandhu saerumae!