ஏசு கற்பித்தார் ஒளி வீசவே;Esu karpiththaar oli veesavae;
சிறுதீபம் போல இருள் நீக்கவே;Sirudheepam pola irul neekkavae;
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்;Andhagaara logil oli veesuvom;
அங்கும் இங்கும் எங்கும் ப்ரகாசிப்போம்.Angum ingum engum pragaasippom.
முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்;Mudhal avarkkaai oli veesuvom;
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்;Oli mangidaamal kaaththuk kolluvom;
ஏசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்;Esu nokkip paarkka oli veesuvom;
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்.Angum ingum engum piragaasippom.
பிறர் நன்மைக்காய் ஒளி வீசுவோம்;Pirar nanmaikkaai oli veesuvom;
உலகின் மா இருள் நீக்க முயல்வோம்;Ulagin maa irul neekka muyalvom;
பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்;Paavam saapam yaavum parandhodippom;
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்.Angum ingum engum piragaasippom.