Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #515

ஓர் அழகான நட்சத்திரம்

A Beautiful Star Arose One Night · Or azhagaana natchaththiram

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஓர் அழகான நட்சத்திரம்Or azhagaana natchaththiram

விண் ஜோதியை வீசித் தோன்றிற்று;Vin jothiyai veesith thondritru;

ஏசு பிறந்த இடத்துக்குEsu pirandha idaththukku

ஞானிகளுக்கு முன் சென்றது.Gnaanigalukku mun sendradhu.

பல்லவி · Chorus

அழகான நட்சத்திரம்!Azhagaana natchaththiram!

இன்றும் பிரகாசிக்கிறது,Indrum piragaasikkiradhu,

இரட்சண்ய சுவிசேஷம்!Iratchanya suvisaesham!

இன்றும் பிரகாசிக்கிறது.Indrum piragaasikkiradhu.

சரணம் 2 · Verse 2

சத்ய வேதத்தில் அறிந்தனர்Sathya vaedhaththil arindhanar

நட்சத்திரம் தோன்றும் காலத்தை;Natchaththiram thondrum kaalaththai;

அதின் ஒளியில் நடந்தனர்;Adhin oliyil nadandhanar;

ஏசு மெய்யான விடி வெள்ளி.Esu meiyaana vidi velli.

பல்லவி · Chorus

அழகான நட்சத்திரம்!Azhagaana natchaththiram!

இன்றும் பிரகாசிக்கிறது,Indrum piragaasikkiradhu,

இரட்சண்ய சுவிசேஷம்!Iratchanya suvisaesham!

இன்றும் பிரகாசிக்கிறது.Indrum piragaasikkiradhu.

சரணம் 3 · Verse 3

ஞானிகளைப் போல் நாம் பின் செல்வோம்;Gnaanigalaip pol naam pin selvom;

மெய்யான ஒளியாம் ஏசுவைMeiyaana oliyaam Esuvai

அவர் ஒளியில் பின் செல்வோம்;Avar oliyil pin selvom;

மோட்ச வீடு சேருமட்டும்.Motcha veedu saerumattum.

பல்லவி · Chorus

அழகான நட்சத்திரம்!Azhagaana natchaththiram!

இன்றும் பிரகாசிக்கிறது,Indrum piragaasikkiradhu,

இரட்சண்ய சுவிசேஷம்!Iratchanya suvisaesham!

இன்றும் பிரகாசிக்கிறது.Indrum piragaasikkiradhu.