அதோ! மாட்டுத் தொழு பார்!Adho! Maattuth thozhu paar!
மேய்ப்பர் போற்றும் பாலன் யார்?Maeippar potrum paalan yaar?
இவர் தாம் மா வல்ல கர்த்தா!Ivar thaam maa valla Karththaa!
இவர் மகிமையின் ராஜா!Ivar magimaiyin raajaa!
திருப் பாதம் பணிவோம்;Thirup paadham panivom;
ராஜ க்ரீடம் சூட்டுவோம்.Raaja kreedam soottuvom.
கஷ்டமாய் வனத்தில் யார்Kashtamaai vanaththil yaar
உபவாசம் செய்கிறார்?Upavaasam seigiraar?
இவர் தாம் மா வல்ல கர்த்தா!Ivar thaam maa valla Karththaa!
இவர் மகிமையின் ராஜா!Ivar magimaiyin raajaa!
திருப் பாதம் பணிவோம்;Thirup paadham panivom;
ராஜ க்ரீடம் சூட்டுவோம்.Raaja kreedam soottuvom.
அன்பின் வார்த்தை சொல்வதார்?Anbin vaarththai solvadhaar?
ஜனம் துதி செய்வோர் யார்?Janam thudhi seivor yaar?
இவர் தாம் மா வல்ல கர்த்தா!Ivar thaam maa valla Karththaa!
இவர் மகிமையின் ராஜா!Ivar magimaiyin raajaa!
திருப் பாதம் பணிவோம்;Thirup paadham panivom;
ராஜ க்ரீடம் சூட்டுவோம்.Raaja kreedam soottuvom.
துக்கப் பாரம் நோய் உள்ளோர்Thukkap paaram noi ullor
குணமாக்குகிறதார்?Kunamaakkugiradhaar?
இவர் தாம் மா வல்ல கர்த்தா!Ivar thaam maa valla Karththaa!
இவர் மகிமையின் ராஜா!Ivar magimaiyin raajaa!
திருப் பாதம் பணிவோம்;Thirup paadham panivom;
ராஜ க்ரீடம் சூட்டுவோம்.Raaja kreedam soottuvom.
லாசரின் கல்லறை பார்!Laasarin kallarai paar!
அங்கு கண்ணீர் விட்டோர் யார்?Angu kanneer vittor yaar?
இவர் தாம் மா வல்ல கர்த்தா!Ivar thaam maa valla Karththaa!
இவர் மகிமையின் ராஜா!Ivar magimaiyin raajaa!
திருப் பாதம் பணிவோம்;Thirup paadham panivom;
ராஜ க்ரீடம் சூட்டுவோம்.Raaja kreedam soottuvom.
திரள் ஜனக் கூட்டத்தார்Thiral janak koottaththaar
போற்றி வாழ்த்தும் இவர் யார்?Potri vaazhththum ivar yaar?
இவர் தாம் மா வல்ல கர்த்தா!Ivar thaam maa valla Karththaa!
இவர் மகிமையின் ராஜா!Ivar magimaiyin raajaa!
திருப் பாதம் பணிவோம்;Thirup paadham panivom;
ராஜ க்ரீடம் சூட்டுவோம்.Raaja kreedam soottuvom.
ரத்த வேர்வை சிந்தி, யார்Raththa vaervai sindhi, yaar
ஜெபத்தில் போராடினார்?Jepaththil poraadinaar?
இவர் தாம் மா வல்ல கர்த்தா!Ivar thaam maa valla Karththaa!
இவர் மகிமையின் ராஜா!Ivar magimaiyin raajaa!
திருப் பாதம் பணிவோம்;Thirup paadham panivom;
ராஜ க்ரீடம் சூட்டுவோம்.Raaja kreedam soottuvom.
சிலுவையில் காட்சி பார்!Siluvaiyil kaatchi paar!
அரும் ஜீவன் விட்டதார்?Arum jeevan vittadhaar?
இவர் தாம் மா வல்ல கர்த்தா!Ivar thaam maa valla Karththaa!
இவர் மகிமையின் ராஜா!Ivar magimaiyin raajaa!
திருப் பாதம் பணிவோம்;Thirup paadham panivom;
ராஜ க்ரீடம் சூட்டுவோம்.Raaja kreedam soottuvom.
சாவை வென்று எழுந்தார்,Saavai vendru ezhundhaar,
அதால் நம்மை மீட்டோர் யார்?Adhaal nammai meettor yaar?
இவர் தாம் மா வல்ல கர்த்தா!Ivar thaam maa valla Karththaa!
இவர் மகிமையின் ராஜா!Ivar magimaiyin raajaa!
திருப் பாதம் பணிவோம்;Thirup paadham panivom;
ராஜ க்ரீடம் சூட்டுவோம்.Raaja kreedam soottuvom.
ராஜ கோலம் அணிந்தார்,Raaja kolam anindhaar,
லோகம் யாவும் ஆள்கிறார்.Logam yaavum aalgiraar.