Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #518

பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும்

Boomi adhirndhaalum aazhi ponginaalum

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும்Boomi adhirndhaalum aazhi ponginaalum

என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன்.Enna naerittaalum anjidaen.

சரணம் 1 · Verse 1

யேகோவா துணை நிற்கிறார், அஞ்சிடேன்.Yegovaa thunai nirkiraar, anjidaen.

எக்காலும் அவர் கைவிடார்,Ekkaalum avar kaividaar,

அஞ்சிடேன். – பூமிAnjidaen. – Boomi

பல்லவி · Chorus

பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும்Boomi adhirndhaalum aazhi ponginaalum

என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன்.Enna naerittaalum anjidaen.

சரணம் 2 · Verse 2

ஓர் ஜீவ நதியுண்டு பார்! அஞ்சிடேன்.Or jeeva nadhiyundu paar! Anjidaen.

அத்தால் சந்தோஷம் செய்கிறார்,Aththaal sandhosham seigiraar,

அஞ்சிடேன். – பூமிAnjidaen. – Boomi

பல்லவி · Chorus

பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும்Boomi adhirndhaalum aazhi ponginaalum

என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன்.Enna naerittaalum anjidaen.

சரணம் 3 · Verse 3

நான் உன்றன் தேவன் என்கிறார், அஞ்சிடேன்.Naan undran Devan engiraar, anjidaen.

மாற்றாரை ஓடப் பண்ணுவார்Maatraarai odap pannuvaar

அஞ்சிடேன். – பூமிAnjidaen. – Boomi

பல்லவி · Chorus

பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும்Boomi adhirndhaalum aazhi ponginaalum

என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன்.Enna naerittaalum anjidaen.

சரணம் 4 · Verse 4

என் ஏசு நாதர் நாமம் ஜெயம்! நம்புவேன்.En Esu Naathar naamam jeyam! Nambuvaen.

ஏசு நாமம் ஜெயம்! ஏசு நாமம் ஜெயம்!Esu naamam jeyam! Esu naamam jeyam!

ஏசு நாமம் ஜெயம்! நம்புவேன்.Esu naamam jeyam! Nambuvaen.