Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #519

ஏசுவே! கல்வாரியில்

Jesus Keep Me near the Cross · Esuvae! Kalvaariyil

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவே! கல்வாரியில்Esuvae! Kalvaariyil

என்னை வைத்துக் கொள்ளும்;Ennai vaiththuk kollum;

பாவம் போக்கும் ரத்தமாம்Paavam pokkum raththamaam

திவ்ய ஊற்றைக் காட்டும்.Dhivya ootraik kaattum.

மீட்பரே! மீட்பரே!Meetparae! Meetparae!

என்றன் மேன்மை நீரேEndran maenmai neerae

விண்ணில் வாழுமளவும்Vinnil vaazhumalavum

நன்மை செய்குவீரேNanmai seiguveerae

சரணம் 2 · Verse 2

பாவியேன் கல்வாரியில்Paaviyaen kalvaariyil

ரட்சிப்பைப் பெற்றேனே!Ratchippaip petraenae!

ஞான ஜோதி தோன்றவும்Gnaana jothi thondravum

கண்டு பூரித்தேனே!Kandu pooriththaenae!

சரணம் 3 · Verse 3

ரட்சகா கல்வாரியின்Ratchagaa kalvaariyin

காட்சி கண்டோனாக,Kaatchi kandonaaga,

பக்தியோடு ஜீவிக்கBakthiyodu jeevikka

என்னை ஆள்வீராக.Ennai aalveeraaga.

சரணம் 4 · Verse 4

இன்னமும் கல்வாரியில்Innamum kalvaariyil

ஆவலாய் நிற்பேனே;Aavalaai nirpaenae;

பின்பு மோட்ச லோகத்தில்Pinbu motcha logaththil

என்றும் வாழுவேனே.Endrum vaazhuvaenae.