Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #520

வீராதி வீரர் ஏசு சேனை நாங்கள்

Veeraadhi veerar Esu saenai naangal

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வீராதி வீரர் ஏசு சேனை நாங்கள்,Veeraadhi veerar Esu saenai naangal,

சேனை நாங்கள், ஏசு சேனை நாங்கள்.Saenai naangal, Esu saenai naangal.

சரணம் 2 · Verse 2

திருவசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம்;Thiruvasanaththai engum thirindhu solvom;

திரிந்து சொல்வோ மதை அறிந்து சொல்வோம்,Thirindhu solvo madhai arindhu solvom,

சரணம் 3 · Verse 3

அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்;Ariveena mennum naattai adhamaakkuvom;

அதமாக்குவோம்; ஞானத்தால் தாக்குவோம்.Adhamaakkuvom; gnaanaththaal thaakkuvom.

சரணம் 4 · Verse 4

இரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்,Iratchanya seeraavudan needhik kavasam,

நீதிக் கவசம் கையாளுவோம் வசம்.Needhik kavasam kaiyaaluvom vasam.

சரணம் 5 · Verse 5

விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்.Visuvaasak kaedagaththai maeluyarththuvom.

மேலுயர்த்துவோம்; அதை மேலுயர்த்துவோம்.Maeluyarththuvom; adhai maeluyarththuvom.

சரணம் 6 · Verse 6

பாவ சோதனை தடைகள், பாசம் நீக்குவோம்;Paava sodhanai thadaigal, paasam neekkuvom;

பாசம் நீக்குவோம்; ஆசாபாசம் நீக்குவோம்.Paasam neekkuvom; aasaapaasam neekkuvom.