Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #521

ஏசு, ஏசு என்னுடன் வருவார் ஏசு

Esu, Esu ennudan varuvaar Esu

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நான் மோட்ச பயணம் போகின்றேன்;Naan motcha bayanam pogindraen;

என்னுடன் வருவார் ஏசு;Ennudan varuvaar Esu;

இப்பாதையின் மேன்மை கூறுவேன்,Ippaadhaiyin maenmai kooruvaen,

என்னுடன் வருவார் ஏசு.Ennudan varuvaar Esu.

பல்லவி · Chorus

ஏசு, ஏசு என்னுடன் வருவார் ஏசு,Esu, Esu ennudan varuvaar Esu,

சரணம் 2 · Verse 2

நான் பயமில்லாமற் போகலாம்,Naan bayamillaamar pogalaam,

என்னுடன் வருவார் ஏசு.Ennudan varuvaar Esu.

என் நெஞ்சின் மகிழ்ச்சி நிறைவாம்,En nenjin magizhchi niraivaam,

என்னுடன் வருவார் ஏசுEnnudan varuvaar Esu

பல்லவி · Chorus

ஏசு, ஏசு என்னுடன் வருவார் ஏசு,Esu, Esu ennudan varuvaar Esu,

சரணம் 3 · Verse 3

அநேக தடைகள் சந்திப்பேன்,Anaega thadaigal sandhippaen,

என்னுடன் வருவார் ஏசு;Ennudan varuvaar Esu;

எல்லாவற்றையும் நான் மேற்கொள்வேன்.Ellaavatraiyum naan maerkolvaen.

என்னுடன் வருவார் ஏசுEnnudan varuvaar Esu

பல்லவி · Chorus

ஏசு, ஏசு என்னுடன் வருவார் ஏசு,Esu, Esu ennudan varuvaar Esu,

சரணம் 4 · Verse 4

நீயும் இப்பாதையில் சேருவாய்,Neeyum ippaadhaiyil saeruvaai,

உன்னுடன் வருவார் ஏசுUnnudan varuvaar Esu

என்றென்றும் மோட்சத்தில் வாழுவாய்Endrendrum motchaththil vaazhuvaai

உன்னுடன் வருவார் ஏசுUnnudan varuvaar Esu

பல்லவி · Chorus

ஏசு, ஏசு என்னுடன் வருவார் ஏசு,Esu, Esu ennudan varuvaar Esu,