Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #522

என் பாவம், சாபம், நோவும் யாவுமே

I Left it All with Jesus · En paavam, saapam, novum yaavumae

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் பாவம், சாபம், நோவும் யாவுமே;En paavam, saapam, novum yaavumae;

ஏசுவிடம் வைத்தேன் முன்னமே;Esuvidam vaiththaen munnamae;

சிலுவையில் தொங்கி, பாவி! பார்!Siluvaiyil thongi, paavi! Paar!

உனக்காய் இப்பாடென்றுரைத்தார்;Unakkaai ippaadendruraiththaar;

நீங்கிற்றே என் பாவப் பாரமே, உடனே!Neengitrae en paavap paaramae, udanae!

நீங்கிற்றே என் பாவப் பாரமே, உடனே!Neengitrae en paavap paaramae, udanae!

சரணம் 2 · Verse 2

நான் ஏசுவிடம் யாவும் வைக்கிறேன்;Naan Esuvidam yaavum vaikkiraen;

மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன்;Mosam thunbam naerndhaal nokkuvaen;

நெஞ்சின் நோவை மாற்ற அறிவார்;Nenjin novai maatra arivaar;

கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார்;Kanneer sorindhaalum thudaippaar;

வல்லவரில் சாய்ந்தால்,Vallavaril saaindhaal,

ஜெயிப்பேன், தேறுவேன்!Jeyippaen, thaeruvaen!

வல்லவரில் சாய்ந்தால்,Vallavaril saaindhaal,

ஜெயிப்பேன் தேறுவேன்!Jeyippaen thaeruvaen!

சரணம் 3 · Verse 3

எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன்;Ennaalum Meetpar paeril saaruvaen;

என்ன நேரிட்டாலும் நம்புவேன்;Enna naerittaalum nambuvaen;

அன்பின் மார்பில் சாய்ந்தும் இன்பமாய்Anbin maarbil saaindhum inbamaai

சமாதானம் பெற்றும் பூர்த்தியாய்Samaadhaanam petrum poorththiyaai

மீட்பரோடு தங்கல் இன்பமே, மோட்சமே!Meetparodu thangal inbamae, motchamae!

மீட்பரோடு தங்கல் இன்பமே, மோட்சமே!Meetparodu thangal inbamae, motchamae!

சரணம் 4 · Verse 4

இயேசுவிடம் யாவும் வைத்து வை;Iyaesuvidam yaavum vaiththu vai;

ஒன்றும் மறைக்காமல் சொல்லி வை;Ondrum maraikkaamal solli vai;

லோகம் யாவும் கையில் ஏந்துவார்;Logam yaavum kaiyil endhuvaar;

ஜீவன், சாவு யாவும் ஆள்பவர்;Jeevan, saavu yaavum aalbavar;

உன்மேல் வாஞ்சையாக நிற்கிறார் வந்து பார்!Unmael vaanjaiyaaga nirkiraar vandhu paar!

உன்மேல் வாஞ்சையாக நிற்கிறார் வந்து பார்!Unmael vaanjaiyaaga nirkiraar vandhu paar!