Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #523

வெளிச்சமாகி இரவு பகலை

Velichamaagi iravu pagalai

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வெளிச்சமாகி இரவு பகலைVelichamaagi iravu pagalai

வெகுவாய் முதல் நாளேற்படுத்தி,Veguvaai mudhal naalaerpaduththi,

ஆகாய விரிவை உண்டாக்கி,Aagaaya virivai undaakki,

அமைத்தார் இரண்டாம் நாளதிலே.Amaiththaar irandaam naaladhilae.

சரணம் 2 · Verse 2

மூன்றாம் நாளில் ஜலம் பிரிய,Moondraam naalil jalam piriya,

முளைத்து தரையில் புல்பூண்டு;Mulaiththu tharaiyil pulboondu;

செடிகொடி விருட்சக் கனிகளுடன்Sedigodi virutchak kanigaludan

சிறப்பாக யிருக்கச் செய்தனரே.Sirappaaga yirukkach seidhanarae.

சரணம் 3 · Verse 3

நாலாம் நாளில் வானமதில்Naalaam naalil vaanamadhil

நவமாய் உதிக்கும் சூரியனும்,Navamaai udhikkum sooriyanum,

சந்திரன் கோடி நட்சத்திரம்Sandhiran kodi natchaththiram

சர்வ வல்லவர் சொல்லாலமைத்தார்.Sarva vallavar sollaalamaiththaar.

சரணம் 4 · Verse 4

ஐந்தாம் நாளில் நீர்வாழும்Aindhaam naalil neervaazhum

அனந்த ஜாதி மச்சங்களும்Anandha jaadhi machangalum

ஆகாயப் பறவையை உண்டாக்கி,Aagaayap paravaiyai undaakki,

ஆகாயத்தில் பறக்க விட்டனரே.Aagaayaththil parakka vittanarae.

சரணம் 5 · Verse 5

ஆறாம் நாளில் ஊர்வனவும்Aaraam naalil oorvanavum

அனந்த ஜாதி மிருகங்களும்,Anandha jaadhi mirugangalum,

அள்ளின் மண்ணில் ஆதாமைAllin mannil aadhaamai

அமைத்தார் ஊதி உயிர் கொடுத்தார்.Amaiththaar oodhi uyir koduththaar.

சரணம் 6 · Verse 6

ஏழாம் நாளில் பூமியிலேEzhaam naalil boomiyilae

எல்லாம் முடிந்து தீர்ந்ததென்றுEllaam mudindhu theerndhadhendru

ஓய்ந்திருந்து, ஆசீர்வதித்து,Oindhirundhu, aaseervadhiththu,

உயர்வாய் பரிசுத்தப் படுத்தினரே.Uyarvaai Parisuththap paduththinarae.