Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #524

பாடு பாடென் கண்மணி

Paadu paaden kanmani

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாடு பாடென் கண்மணிPaadu paaden kanmani

பரம மேய்ப்பன் தாள்பணி.Parama maeippan thaalbani.

சரணம் 1 · Verse 1

நீடு ஜீவ மேய்ச்சலைNeedu jeeva maeichalai

நேச மேய்ப்பன் ஈகுவார்.Naesa maeippan eeguvaar.

சரணம் 2 · Verse 2

சின்ன ஆட்டுக் குட்டி நீ,Sinna aattuk kutti nee,

தேவன் உன்னை மேய்க்கிறார்;Devan unnai maeikkiraar;

வன்ம ஓநாய் சீறியே வந்தும்Vanma onaai seeriyae vandhum

ஓட்டிக் காக்கிறார். – பாடுOttik kaakkiraar. – Paadu

பல்லவி · Chorus

பாடு பாடென் கண்மணிPaadu paaden kanmani

பரம மேய்ப்பன் தாள்பணி.Parama maeippan thaalbani.

சரணம் 3 · Verse 3

சோர்ந்த ஆட்டைத் தோளிலே சுமந்து,Sorndha aattaith tholilae sumandhu,

கால் அயர்ந்ததைKaal ayarndhadhai

வாய்ந்த தம் மடியிலே வைத்து,Vaaindha tham madiyilae vaiththu,

மேய்ப்பன் போகிறார். – பாடுMaeippan pogiraar. – Paadu

பல்லவி · Chorus

பாடு பாடென் கண்மணிPaadu paaden kanmani

பரம மேய்ப்பன் தாள்பணி.Parama maeippan thaalbani.

சரணம் 4 · Verse 4

பால் சுமந்த மந்தையைப்Paal sumandha mandhaiyaip

பதனமாய் நடத்துவார்;Padhanamaai nadaththuvaar;

கால் முறிந்து நொந்ததைக் கட்டிச்Kaal murindhu nondhadhaik kattich

சொஸ்த மாக்குவார் – பாடுSostha maakkuvaar – paadu

பல்லவி · Chorus

பாடு பாடென் கண்மணிPaadu paaden kanmani

பரம மேய்ப்பன் தாள்பணி.Parama maeippan thaalbani.

சரணம் 5 · Verse 5

உங்கள் துயர் நீங்கத் தம்முடையUngal thuyar neengath thammudaiya

ஜீவனைத் தந்த,Jeevanaith thandha,

தங்க மீட்பர் ஏசு பொன் தாள்Thanga Meetpar Esu pon thaal

இறைஞ்சி முத்துங்கள். – பாடுIrainji muththungal. – Paadu

பல்லவி · Chorus

பாடு பாடென் கண்மணிPaadu paaden kanmani

பரம மேய்ப்பன் தாள்பணி.Parama maeippan thaalbani.