Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #525

சகோதரர்க ளொருமித்துச்

Sagodhararga lorumiththuch

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சகோதரர்க ளொருமித்துச்Sagodhararga lorumiththuch

சஞ்சரிப்பது எத்தனைSanjarippadhu eththanai

மகா நலமுமின்பமும்Mahaa nalamuminbamum

வாழ்த்தல் செயலாயிருக்குமே.Vaazhththal seyalaayirukkumae.

சரணம் 2 · Verse 2

ஆரோன் சிரசில் வார்த்த நல்Aaron sirasil vaarththa nal

அபிஷேகத்தின் தைலந்தான்Apishaegaththin thailandhaan

ஊறித் தாடி யங்கியில்Oorith thaadi yangiyil

ஒழுகு மானந்தம் போலவே.Ozhugu maanandham polavae.

சரணம் 3 · Verse 3

எர்மோன் மலையின் பேரிலும்,Ermon malaiyin paerilum,

இசைந்த சீனாய் பேரிலும்Isaindha seenaai paerilum

சேர்மானமாய்ப் பெய்கின்றSaermaanamaaip peigindra

சீதளப் பனிகள் போலவே.Seedhalap panigal polavae.

சரணம் 4 · Verse 4

தேச மார்க்க மிரண்டிற்கும்Thaesa maarkka mirandirkum

சேர்ந்த திசைந்த தாகியSaerndha thisaindha thaagiya

ஆசீர்வாதம் ஜீவனும்Aaseervaadham jeevanum

அங்கு மென்று முள்ளதே.Angu mendru mulladhae.