தோழரே, சேர்ந்து வாழுங்கள்Thozharae, saerndhu vaazhungal
தேவனைப் புகழ்ந்து பாடுங்கள்,Devanaip pugazhndhu paadungal,
சேனையின் தேவன் நல்லவர்Saenaiyin Devan nallavar
தேவன் நல்லவர், தேவன் நல்லவர்Devan nallavar, Devan nallavar
என்றல்லேலூயா சொல்லிப் பாடுங்கள்,Endrallaelooyaa sollip paadungal,
காவலர் தளர்ந்து போய், பலKaavalar thalarndhu poi, pala
சாலிகள் கூனிப் போமுனும்,Saaligal koonip pomunum,
கிண்ணிகள் நசுங்கி போமுனும்,Kinnigal nasungi pomunum,
கேட்பவர் குன்றிப் போமுனும்,Kaetpavar kundrip pomunum,
பார்ப்பவர் மறைந்துப் போமுனும்,Paarppavar maraindhup pomunum,
ஆதரவான யேசு நாதனைAadharavaana yaesu naathanai
வாலிபத்தில் நீர் நினைத்திடும் – தோழரேVaalipaththil neer ninaiththidum – thozharae
தோழரே, சேர்ந்து வாழுங்கள்Thozharae, saerndhu vaazhungal
தேவனைப் புகழ்ந்து பாடுங்கள்,Devanaip pugazhndhu paadungal,
சேனையின் தேவன் நல்லவர்Saenaiyin Devan nallavar
தேவன் நல்லவர், தேவன் நல்லவர்Devan nallavar, Devan nallavar
என்றல்லேலூயா சொல்லிப் பாடுங்கள்,Endrallaelooyaa sollip paadungal,
கடைசி நாள் வரும்போது நீர்Kadaisi naal varumbodhu neer
சுத்தராய் ஆர்ப்பரிக்கவும்,Suththaraai aarpparikkavum,
பேரிகை தொனிக்கக் கேட்கவும்,Paerigai thonikkak kaetkavum,
தேவனைத் தரிசித்தாளவும்,Devanaith dharisiththaalavum,
மோட்சத்தில் பங்கடையவும்.Motchaththil pangadaiyavum.
வால வயதில் ஜீவ நதியில்Vaala vayadhil jeeva nadhiyil
தாகந் தீர்ந்து உம் பாவம் நீக்கிடும்Thaagan theerndhu um paavam neekkidum
– தோழரே– Thozharae
தோழரே, சேர்ந்து வாழுங்கள்Thozharae, saerndhu vaazhungal
தேவனைப் புகழ்ந்து பாடுங்கள்,Devanaip pugazhndhu paadungal,
சேனையின் தேவன் நல்லவர்Saenaiyin Devan nallavar
தேவன் நல்லவர், தேவன் நல்லவர்Devan nallavar, Devan nallavar
என்றல்லேலூயா சொல்லிப் பாடுங்கள்,Endrallaelooyaa sollip paadungal,
மைந்தனார் பாதத்தைப் போற்றி, நல்Maindhanaar paadhaththaip potri, nal
விந்தையாய்ச் சிறந்து நல்வேதVindhaiyaaich sirandhu nalvaedha
மந்தையில் சேர்ந்திடும், திருMandhaiyil saerndhidum, thiru
வேந்தனை வணங்கிடும், பரிVaendhanai vanangidum, pari
சுத்தனைப் போற்றிடும் மறுSuththanaip potridum maru
லோகமதனில் தூத சேனையோLogamadhanil thoodha saenaiyo
டேகி மா மகிழ்வோடு வாழலாம் – தோழரேTaegi maa magizhvodu vaazhalaam – thozharae