Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #527

பாலியர் சங்கத் தோழர்களே

Paaliyar sangath thozhargalae

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாலியர் சங்கத் தோழர்களே!Paaliyar sangath thozhargalae!

பரனே சையனைத் துதித்திடுவோம்.Paranae saiyanaith thudhiththiduvom.

சரணம் 1 · Verse 1

பாலரை அவர் திருக்கர மெடுத்து,Paalarai avar thirukkara meduththu,

பண்பாய் அணைத்தாசீர் வதித்தார்Panbaai anaiththaaseer vadhiththaar

– பாலியர்– Paaliyar

சரணம் 2 · Verse 2

பெற்றோர்க்குக் கீழ்படிந்தார்;Petrorkkuk keezhbadindhaar;

பிரியம் போல நடந்து கொண்டார்;Piriyam pola nadandhu kondaar;

முற்றிலுமவர் அடிச்சுவடுகளைMutrilumavar adichuvadugalai

முன்மாதிரியாய்க் கொண்டு செல்வோம்Munmaadhiriyaaik kondu selvom

– பாலியர்– Paaliyar

பல்லவி · Chorus

பாலியர் சங்கத் தோழர்களே!Paaliyar sangath thozhargalae!

பரனே சையனைத் துதித்திடுவோம்.Paranae saiyanaith thudhiththiduvom.

சரணம் 3 · Verse 3

தேவாலயத்தை மிக ஆசித்தார்;Devalayaththai miga aasiththaar;

தேவ வசனத்தை வாசித்தார்;Deva vasanaththai vaasiththaar;

ஆவலாய் அவர் திருவடி தொடர்ந்தேAavalaai avar thiruvadi thodarndhae

அதுபோல செய்வோம் அகமகிழ்ந்தேAdhupola seivom agamagizhndhae

– பாலியர்– Paaliyar

பல்லவி · Chorus

பாலியர் சங்கத் தோழர்களே!Paaliyar sangath thozhargalae!

பரனே சையனைத் துதித்திடுவோம்.Paranae saiyanaith thudhiththiduvom.

சரணம் 4 · Verse 4

ஞானத்திலும் தேவ தயவிலுமேGnaanaththilum Deva dhayavilumae

நாதன் வளர்ந்தார் அனுதினமே;Naathan valarndhaar anudhinamae;

வான பரன் அருள் கிருபையினால்Vaana paran arul kirupaiyinaal

மலையா தவர் திருவடி தொடர்வோம்.Malaiyaa thavar thiruvadi thodarvom.

– பாலியர்– Paaliyar

பல்லவி · Chorus

பாலியர் சங்கத் தோழர்களே!Paaliyar sangath thozhargalae!

பரனே சையனைத் துதித்திடுவோம்.Paranae saiyanaith thudhiththiduvom.

சரணம் 5 · Verse 5

பாலியர் நம்மையும் நேசிக்கிறார்;Paaliyar nammaiyum naesikkiraar;

பாவ மன்னிப்பு அருளுகிறார்;Paava mannippu arulugiraar;

மேலுலகந் தர விரும்புகிறார்;Maelulagan thara virumbugiraar;

விலகா தவர் திருவடி தொடர்வோம்.Vilagaa thavar thiruvadi thodarvom.

– பாலியர்– Paaliyar

பல்லவி · Chorus

பாலியர் சங்கத் தோழர்களே!Paaliyar sangath thozhargalae!

பரனே சையனைத் துதித்திடுவோம்.Paranae saiyanaith thudhiththiduvom.