Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #528

என்ன சுகம், என் ரட்சகரின் சமுகப்

Enna sugam, en Ratchagarin samugap

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என்ன சுகம், என் ரட்சகரின் சமுகப்Enna sugam, en Ratchagarin samugap

பேரானந்தம் – பரமானந்த மோட்சPaeraanandham – Paramaanandha motcha

சுகானந்தம் – அதைப் பெற்றுSugaanandham – adhaip petru

அனுபவித்தால் என்ன சுகம்.Anupaviththaal enna sugam.

சரணம் 1 · Verse 1

பொன்னகர் வீதியில் எந்நேரம் பாடலாம்;Ponnagar veedhiyil ennaeram paadalaam;

கின்னரம் தம்பூர் வீணைKinnaram thamboor veenai

இன்னிசை கேட்கலாம்.Innisai kaetkalaam.

சரணம் 2 · Verse 2

ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம்;Jeeva nadhiyil kuliththuk kalikkalaam;

ஜீவ கனியும் புசித்துச்Jeeva kaniyum pusiththuch

செழிக்கலாம் – என்னSezhikkalaam – enna

பல்லவி · Chorus

என்ன சுகம், என் ரட்சகரின் சமுகப்Enna sugam, en Ratchagarin samugap

பேரானந்தம் – பரமானந்த மோட்சPaeraanandham – Paramaanandha motcha

சுகானந்தம் – அதைப் பெற்றுSugaanandham – adhaip petru

அனுபவித்தால் என்ன சுகம்.Anupaviththaal enna sugam.

சரணம் 3 · Verse 3

வெற்றிப் பொன் வெண்ணங்கிVetrip pon vennangi

தரித்துக் கொள்ளலாம்; சுத்தப் பொன்னால்Thariththuk kollalaam; suththap ponnaal

செய்த வீதியுலாவலாம். – என்னSeidha veedhiyulaavalaam. – Enna

பல்லவி · Chorus

என்ன சுகம், என் ரட்சகரின் சமுகப்Enna sugam, en Ratchagarin samugap

பேரானந்தம் – பரமானந்த மோட்சPaeraanandham – Paramaanandha motcha

சுகானந்தம் – அதைப் பெற்றுSugaanandham – adhaip petru

அனுபவித்தால் என்ன சுகம்.Anupaviththaal enna sugam.

சரணம் 4 · Verse 4

தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம்;Thangak kireedam thalaiyil tharikkalaam;

சிங்காசனத்தில்Singaasanaththil

சொகுசா யிருக்கலாம் – என்னSogusaa yirukkalaam – enna

பல்லவி · Chorus

என்ன சுகம், என் ரட்சகரின் சமுகப்Enna sugam, en Ratchagarin samugap

பேரானந்தம் – பரமானந்த மோட்சPaeraanandham – Paramaanandha motcha

சுகானந்தம் – அதைப் பெற்றுSugaanandham – adhaip petru

அனுபவித்தால் என்ன சுகம்.Anupaviththaal enna sugam.

சரணம் 5 · Verse 5

கர்த்தனை எப்போதும் தரிசித்து வாழலாம்;Karththanai eppodhum dharisiththu vaazhalaam;

அத்தனின் சமூகம்Aththanin samoogam

சேவித்து ஆளலாம் – என்னSaeviththu aalalaam – enna

பல்லவி · Chorus

என்ன சுகம், என் ரட்சகரின் சமுகப்Enna sugam, en Ratchagarin samugap

பேரானந்தம் – பரமானந்த மோட்சPaeraanandham – Paramaanandha motcha

சுகானந்தம் – அதைப் பெற்றுSugaanandham – adhaip petru

அனுபவித்தால் என்ன சுகம்.Anupaviththaal enna sugam.

சரணம் 6 · Verse 6

வாட்டம், பசி, தாகம், பட்டினி, சாவில்லை;Vaattam, pasi, thaagam, pattini, saavillai;

கேட்டின் மகனும் அங்கேKaettin maganum angae

கூடி இருப்பதில்லை – என்னKoodi iruppadhillai – enna

பல்லவி · Chorus

என்ன சுகம், என் ரட்சகரின் சமுகப்Enna sugam, en Ratchagarin samugap

பேரானந்தம் – பரமானந்த மோட்சPaeraanandham – Paramaanandha motcha

சுகானந்தம் – அதைப் பெற்றுSugaanandham – adhaip petru

அனுபவித்தால் என்ன சுகம்.Anupaviththaal enna sugam.

சரணம் 7 · Verse 7

நேசரின் ரத்தத்தால் மீட்பை அடைந்தவர்கள்,Naesarin raththaththaal meetpai adaindhavargal,

ஆசன மீதிருந்து ஜெயAasana meedhirundhu jeya

கீதம் பாடுவார்கள் – என்னGeetham paaduvaargal – enna