Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #529

ஆலயமே தஞ்சம் – என் ஏசு பொற்

Aalayamae thanjam – en Esu por

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆலயமே தஞ்சம் – என் ஏசு பொற்Aalayamae thanjam – en Esu por

பாதம் பணிவதே என் தஞ்சம்.Paadham panivadhae en thanjam.

சரணம் 1 · Verse 1

வேலை யில்லா வேளையிலும் – எந்தVaelai yillaa vaelaiyilum – endha

வேலை நெருக்கத்தின்Vaelai nerukkaththin

மத்தியிலும் – ஆலயமேMaththiyilum – aalayamae

பல்லவி · Chorus

ஆலயமே தஞ்சம் – என் ஏசு பொற்Aalayamae thanjam – en Esu por

பாதம் பணிவதே என் தஞ்சம்.Paadham panivadhae en thanjam.

சரணம் 2 · Verse 2

என்ன வேலை இருந்தாலும் – என்Enna vaelai irundhaalum – en

ஏசு பொற்பாதம் பணிவதேEsu porpaadham panivadhae

முதல் வேலை – ஆலயமேMudhal vaelai – aalayamae

பல்லவி · Chorus

ஆலயமே தஞ்சம் – என் ஏசு பொற்Aalayamae thanjam – en Esu por

பாதம் பணிவதே என் தஞ்சம்.Paadham panivadhae en thanjam.

சரணம் 3 · Verse 3

பாடம் படிக்கு முன்னும் – நாம்Paadam padikku munnum – naam

பாடம் படித்துPaadam padiththu

முடித்த பின்னும் – ஆலயமேMudiththa pinnum – aalayamae

பல்லவி · Chorus

ஆலயமே தஞ்சம் – என் ஏசு பொற்Aalayamae thanjam – en Esu por

பாதம் பணிவதே என் தஞ்சம்.Paadham panivadhae en thanjam.

சரணம் 4 · Verse 4

விடுமுறை காலத்திலும் – நாம்Vidumurai kaalaththilum – naam

விளையாடிக் களிக்கும்Vilaiyaadik kalikkum

நேரத்திலும் – ஆலயமேNaeraththilum – aalayamae

பல்லவி · Chorus

ஆலயமே தஞ்சம் – என் ஏசு பொற்Aalayamae thanjam – en Esu por

பாதம் பணிவதே என் தஞ்சம்.Paadham panivadhae en thanjam.