ஓய்வு நாள் இது ஓய்ந்திடுவேம்;Oivu naal idhu oindhiduvaem;
உன்னதனார் சமூகம் சேர்ந்திடுவோம்.Unnadhanaar samoogam saerndhiduvom.
ஆறு நாளிலுகை அமைத்தனரே;Aaru naalilugai amaiththanarae;
ஆசீர்வதித்து ஏழில் களித்தனரே – ஓய்வுAaseervadhiththu ezhil kaliththanarae – oivu
ஓய்வு நாள் இது ஓய்ந்திடுவேம்;Oivu naal idhu oindhiduvaem;
உன்னதனார் சமூகம் சேர்ந்திடுவோம்.Unnadhanaar samoogam saerndhiduvom.
அலகையின் கவலைகள் அகத்தகற்றி:Alagaiyin kavalaigal agaththagatri:
ஆராதித் தாண்டவரை அகத்திருத்தி– ஓய்வுAaraadhith thaandavarai agaththiruththi– oivu
ஓய்வு நாள் இது ஓய்ந்திடுவேம்;Oivu naal idhu oindhiduvaem;
உன்னதனார் சமூகம் சேர்ந்திடுவோம்.Unnadhanaar samoogam saerndhiduvom.
நித்திய ஓய்வு நாள் நமக்குண்டே;Niththiya oivu naal namakkundae;
நீதியின் மக்களுக்கு பங்குண்டே. – ஓய்வுNeedhiyin makkalukku pangundae. – Oivu