அறியாயோ நீ உணராயோ நீAriyaayo nee unaraayo nee
உணராயோ நீUnaraayo nee
முத்துக்களை நீ – வேதத்திலேMuththukkalai nee – vaedhaththilae
நீ தோன்றிய நாள் முதலாய்Nee thondriya naal mudhalaai
உன் வாழ்வீன் இறுதி வரையாய்Un vaazhveen irudhi varaiyaai
காணும் காட்சி மாயையேKaanum kaatchi maayaiyae
காணாக் காட்சி வேதத்தில்–Kaanaak kaatchi vaedhaththil–
தே .......டு – அறியாயோThae .......tu – ariyaayo
அறியாயோ நீ உணராயோ நீAriyaayo nee unaraayo nee
உணராயோ நீUnaraayo nee
முத்துக்களை நீ – வேதத்திலேMuththukkalai nee – vaedhaththilae
தீர்க்கதரிசனமேTheerkkadharisanamae
அது வேதத்தின் விளக்கமேAdhu vaedhaththin vilakkamae
தேடு அந்த வேதத்தைThaedu andha vaedhaththai
தினம் தோறும் தியானத்தில்–Thinam thorum thiyaanaththil–
தே .......டு – அறியாயோThae .......tu – ariyaayo
அறியாயோ நீ உணராயோ நீAriyaayo nee unaraayo nee
உணராயோ நீUnaraayo nee
முத்துக்களை நீ – வேதத்திலேMuththukkalai nee – vaedhaththilae
துன்பத்தில் இன்பமேThunbaththil inbamae
இது வேதத்தின் ரகசியமேIdhu vaedhaththin ragasiyamae
நிலைத்திரு வேதத்தில்Nilaiththiru vaedhaththil
நிலை பெறு பெறவே நீ –Nilai peru peravae nee –