Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #532

நன்மை மூலனே – நம் நேய சீலனே

Nanmai moolanae – nam naeya seelanae

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நன்மை மூலனே – நம் நேய சீலனே;Nanmai moolanae – nam naeya seelanae;

மைந்தர் பேரிலிந்த வேளை வந்திறங்குமே.Maindhar paerilindha vaelai vandhirangumae.

சரணம் 2 · Verse 2

போர் அதிகமாய் – மும்மரிக்குதே;Por adhigamaai – mummarikkudhae;

சோர்வடையா ஆவியை நீர் ஊற்றிக் காத்திடும்.Sorvadaiyaa aaviyai neer ootrik kaaththidum.

சரணம் 3 · Verse 3

ஆத்துமா மிகத் தத்தளிக்குதே;Aaththumaa migath thaththalikkudhae;

காத்து என்னை ஆற்றி இப்போ தேற்றிடKaaththu ennai aatri ippo thaetrida

வாரும்.Vaarum.

சரணம் 4 · Verse 4

துன்பம் வந்தாலோ – துயர மின்றியே;Thunbam vandhaalo – thuyara mindriyae;

இன்பமாய் நிலைத்து நிற்க வந்திறங்குமே.Inbamaai nilaiththu nirka vandhirangumae.

சரணம் 5 · Verse 5

இருளாய்த் தோன்றுதே – அருளைத் தாருமே;Irulaaith thondrudhae – arulaith thaarumae;

பரத்தின் ஜோதி எனக்குள் வீசக் கிருபைParaththin jothi enakkul veesak kirupai

கூருமே.Koorumae.

சரணம் 6 · Verse 6

என்றன் நம்பிக்கை – உம்மில் தான் ஐயா!Endran nambikkai – ummil thaan aiyaa!

நம்பி என்னை முற்றுமாகத் தத்தஞ் செய்கிறேன்.Nambi ennai mutrumaagath thaththanj seigiraen.