Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #533

மன்னருவானர், ஆதி மன்னுருவானர்

Mannaruvaanar, aadhi mannuruvaanar

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மன்னருவானர், ஆதி மன்னுருவானர்Mannaruvaanar, aadhi mannuruvaanar

– ஏதும்– Edhum

தன்னிகரில்லாத ஆதி, மன்னுருவானர்Thannigarillaadha aadhi, mannuruvaanar

சரணம் 1 · Verse 1

மன்னன் தாவீது வம்சக்Mannan thaaveedhu vamsak

கன்னியாம் மாது – அந்தக்Kanniyaam maadhu – andhak

கன்னி யென்னும் அன்னைமரி தன்னிடமாக,Kanni yennum annaimari thannidamaaga,

தன்னிடமாக, ஆதி தன்னிடமாக – ஏதும்Thannidamaaga, aadhi thannidamaaga – edhum

பல்லவி · Chorus

மன்னருவானர், ஆதி மன்னுருவானர்Mannaruvaanar, aadhi mannuruvaanar

– ஏதும்– Edhum

தன்னிகரில்லாத ஆதி, மன்னுருவானர்Thannigarillaadha aadhi, mannuruvaanar

சரணம் 2 · Verse 2

வல்லமைத் தேவன், தீர்க்கர்Vallamaith Devan, theerkkar

சொல்லும் மெய்த் தேவன் – சிறுSollum meith Devan – siru

வெல்லைமலைக் கல்லுறுத்தப் புல்லணையிலேVellaimalaik kalluruththap pullanaiyilae

புல்லணையிலே, ஆதி புல்லணையிலேPullanaiyilae, aadhi pullanaiyilae

– ஏதும்– Edhum

பல்லவி · Chorus

மன்னருவானர், ஆதி மன்னுருவானர்Mannaruvaanar, aadhi mannuruvaanar

– ஏதும்– Edhum

தன்னிகரில்லாத ஆதி, மன்னுருவானர்Thannigarillaadha aadhi, mannuruvaanar

சரணம் 3 · Verse 3

எப்பொருள் மேலா நின்றEpporul maelaa nindra

விற்பன நூலான் – ஆதிVirpana noolaan – aadhi

பொற்பரர், சுரர் பணிய அற்புதமாக,Porparar, surar paniya arpudhamaaga,

அற்புதமாக, ஆதி அற்புதமாக – ஏதும்Arpudhamaaga, aadhi arpudhamaaga – edhum

பல்லவி · Chorus

மன்னருவானர், ஆதி மன்னுருவானர்Mannaruvaanar, aadhi mannuruvaanar

– ஏதும்– Edhum

தன்னிகரில்லாத ஆதி, மன்னுருவானர்Thannigarillaadha aadhi, mannuruvaanar

சரணம் 4 · Verse 4

ஆயர்கள் கூட,Aayargal kooda,

உயர் ஞானிகள் தேட – யூதUyar gnaanigal thaeda – yoodha

ராயனென்றதாலே ஏரோதேயுமே வாட,Raayanendradhaalae erodhaeyumae vaada,

ஏரோதேயுமே வாட, ஏரோதேயுமே – ஏதும்Erodhaeyumae vaada, erodhaeyumae – edhum

பல்லவி · Chorus

மன்னருவானர், ஆதி மன்னுருவானர்Mannaruvaanar, aadhi mannuruvaanar

– ஏதும்– Edhum

தன்னிகரில்லாத ஆதி, மன்னுருவானர்Thannigarillaadha aadhi, mannuruvaanar