பாலரே, நடந்து வாருங்கள்;Paalarae, nadandhu vaarungal;
காலையில் எழுந்து கூடுங்கள்;Kaalaiyil ezhundhu koodungal;
சாலவே ஜீவன் சுகமும்,Saalavae jeevan sugamum,
தந்த தேவனை, மைந்தன் ஏசுவைThandha Devanai, maindhan Esuvai
சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள்.Sandhoshaththudan potrip paadungal.
தூதர்கள் அனந்தம் பேர், முனிThoodhargal anandham paer, muni
மாதவர் அநேக மாயிரம்.Maadhavar anaega maayiram.
சுத்தர்கள் நரரும் யாவரும்Suththargal nararum yaavarum
பக்தியாய் வணங்கிப் போற்றும் ஓர்Bakthiyaai vanangip potrum or
துய்ய தேவனே, திவ்ய நாதனைThuiya Devanae, dhivya naathanai
மெய் மனதுடன் ஸ்தோத்திரியுங்கள்Mei manadhudan sthoththiriyungal
– பாலரே– Paalarae
பாலரே, நடந்து வாருங்கள்;Paalarae, nadandhu vaarungal;
காலையில் எழுந்து கூடுங்கள்;Kaalaiyil ezhundhu koodungal;
சாலவே ஜீவன் சுகமும்,Saalavae jeevan sugamum,
தந்த தேவனை, மைந்தன் ஏசுவைThandha Devanai, maindhan Esuvai
சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள்.Sandhoshaththudan potrip paadungal.
சிறு கண்கள் இரண்டு தந்தனர்;Siru kangal irandu thandhanar;
தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே,Devan seidhavai nokkip paarkkavae,
சிறு செவி இரண்டு தந்தனர்;Siru sevi irandu thandhanar;
தேவன் சொல்லைக் கேட்பதற்குமே.Devan sollaik kaetpadharkumae.
சிறப்புடன் அவர் பாதத்தை நோக்கியே,Sirappudan avar paadhaththai nokkiyae,
திவ்ய வார்த்தையைக் கேட்டு நடவுங்கள்Dhivya vaarththaiyaik kaettu nadavungal
– பாலரே– Paalarae
பாலரே, நடந்து வாருங்கள்;Paalarae, nadandhu vaarungal;
காலையில் எழுந்து கூடுங்கள்;Kaalaiyil ezhundhu koodungal;
சாலவே ஜீவன் சுகமும்,Saalavae jeevan sugamum,
தந்த தேவனை, மைந்தன் ஏசுவைThandha Devanai, maindhan Esuvai
சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள்.Sandhoshaththudan potrip paadungal.
சிறிய கால் இரண்டு தந்தனர்;Siriya kaal irandu thandhanar;
செல்லவே மோட்ச பாதையில்,Sellavae motcha paadhaiyil,
சிறு கைகள் இரண்டு தந்தனர்;Siru kaigal irandu thandhanar;
செய்யவே தேவ ஊழியம்Seiyavae Deva oozhiyam
சீக்கிர மந்தப் பாதை சென்று மெய்Seekkira mandhap paadhai sendru mei
தேவனைத் தினம் சேவித் தேற்றுங்கள்Devanaith thinam saevith thaetrungal
– பாலரே– Paalarae
பாலரே, நடந்து வாருங்கள்;Paalarae, nadandhu vaarungal;
காலையில் எழுந்து கூடுங்கள்;Kaalaiyil ezhundhu koodungal;
சாலவே ஜீவன் சுகமும்,Saalavae jeevan sugamum,
தந்த தேவனை, மைந்தன் ஏசுவைThandha Devanai, maindhan Esuvai
சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள்.Sandhoshaththudan potrip paadungal.
நாவும் ஓர் மிடறுந் தந்தனர்;Naavum or midarun thandhanar;
நன்மையைப் பேசிப் பாடவே;Nanmaiyaip paesip paadavae;
மா விளம் இதயந் தந்தனர்Maa vilam idhayan thandhanar
வால வயதில் அவரை நினைக்க.Vaala vayadhil avarai ninaikka.
ஆதலால் நமதுடல் இதயமும்Aadhalaal namadhudal idhayamum
அவருக் காலயமாய்ப் படைப்போமேAvaruk kaalayamaaip padaippomae