அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram

பரம பிதாவே உமதுParama Pithaavae umadhu
நாமத்திற்கு தோத்திரம்Naamaththirku thoththiram
பரிசுத்தமாக்கப் படவேணும்Parisuththamaakkap padavaenum
அது தோத்திரம்Adhu thoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
பூலோகத்தின் ராஜ்ஜியங்கள்Boologaththin raajjiyangal
உமக்குள்ளது தோத்திரம்Umakkulladhu thoththiram
பூலோகில் உமது ராஜ்ஜியம்Boologil umadhu raajjiyam
வரவேணும் ஸ்தோத்திரம்Varavaenum sthoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
பரலோகில் உமது சித்தம்Paralogil umadhu siththam
செய்யப்படும் போலவேSeiyappadum polavae
பூலோகில் செய்யப்பட வேணும்Boologil seiyappada vaenum
என்றும் தோத்திரம்Endrum thoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
அன்றன்றுள்ள ஆகாரம்Andrandrulla aagaaram
உடைக்காகவும் தோத்திரம்Udaikkaagavum thoththiram
இன்றும் எங்கள் படி அளந்துIndrum engal padi alandhu
போஷிப்பியும் தோத்திரம்Poshippiyum thoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
எங்கள் கடனாளிகட்கு நாங்கள்Engal kadanaaligatku naangal
மன்னிக்கும் போல்,Mannikkum pol,
எங்கள் கடன்களை எமக்குEngal kadangalai emakku
மன்னியும் தோத்திரம்.Manniyum thoththiram.
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
சோதனைக்குள் எங்களைப்Sodhanaikkul engalaip
பிரவேசிக்கப் பண்ணாமல்,Piravaesikkap pannaamal,
சோதனைக் காரனின்றும்Sodhanaik kaaranindrum
ரட்சியும் தோத்திரம்.Ratchiyum thoththiram.
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! தோத்திரம்Alleluyaa! Thoththiram
ராஜ்யமும் வல்லமையும்Raajyamum vallamaiyum
உமக்குள்ளது தோத்திரம்!Umakkulladhu thoththiram!
மகிமையும் என்றென்றைக்கும்Magimaiyum endrendraikkum