Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #536

கோடா கோடி தோத்திரம் பாடி

Kodaa kodi thoththiram paadi

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi

கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae

சரணம் 1 · Verse 1

சேற்றிலிருந்து தூக்கி எடுத்து,Saetrilirundhu thookki eduththu,

தேற்றி அணைத்துக் காத்துக்Thaetri anaiththuk kaaththuk

கொண்டாரே – தேவ சுதன்Kondaarae – Deva Sudhan

சரணம் 2 · Verse 2

பாவியை மீட்கப் பரன் சித்தங் கொண்டார்Paaviyai meetkap paran siththan kondaar

பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்,Paralogam thurandhu paarinil pirandhaar,

பரமனிவ் வேழையைத் தேடி வந்தாரேParamaniv vaezhaiyaith thaedi vandhaarae

பாதம் பணிந்தேன்,Paadham panindhaen,

பதில் ஏதுமுண்டோ? பூவுலகில்Padhil edhumundo? Poovulagil

பல்லவி · Chorus

கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi

கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae

சரணம் 3 · Verse 3

தேவனின் சித்தம் செய்யும்படியாய்Devanin siththam seiyumbadiyaai

தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து,Thaasanin kolam thaameduth thanindhu,

தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்Tharparan norukkach siththan kondaalum

தம்மைப் பலியாய்த் தத்தம்Thammaip baliyaaith thaththam

செய்தாரே என்றனுக்காய்Seidhaarae endranukkaai

பல்லவி · Chorus

கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi

கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae

சரணம் 4 · Verse 4

ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்துAadugalukkaai uyirdhanaik koduththu

கேடுவராமல் காக்கும் நல்மேய்ப்பர்Kaeduvaraamal kaakkum nalmaeippar

இன்று என்மேலே வைத்த நேசத்தால்Indru enmaelae vaiththa naesaththaal

என்றுமே நன்றி கூறித்Endrumae nandri koorith

துதிப்பேன் இறையவனைThudhippaen iraiyavanai

பல்லவி · Chorus

கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi

கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae

சரணம் 5 · Verse 5

தாவீது கோத்திரச் சிங்கமாய் வந்தும்Thaaveedhu koththirach singamaai vandhum

சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரேSaandhaththaal ennaik kavarndhu kondaarae

தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனேThaazhmaiyaana aattuk kuttiyudanae

தங்கி இருப்பேன் சீயோன்Thangi iruppaen seeyon

மலையில் நித்தியமாய்.Malaiyil niththiyamaai.

பல்லவி · Chorus

கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi

கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae

சரணம் 6 · Verse 6

குயவனின் கையில் களிமண்ணைப் போலKuyavanin kaiyil kalimannaip pola

குருவே நீர் என்னை உருவாக்குமையாKuruvae neer ennai uruvaakkumaiyaa

மாசற்ற மணவாட்டியாய் என்னைக்Maasatra manavaattiyaai ennaik

காத்துக்கொண்டு கருணைகூர்Kaaththukkondu karunaigoor

ஐயா ஏழை என்மேல்.Aiyaa ezhai enmael.

பல்லவி · Chorus

கோடா கோடி தோத்திரம் பாடிKodaa kodi thoththiram paadi

கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமேKiristhuvin anbai rusippomae