சீர் ஏசு நாதனுக்கு ஜெய மங்களம்! ஆதிSeer Esu naathanukku jeya mangalam! Aadhi
திரித்துவ நாதனுக்குச் சுப மங்களம்!Thiriththuva naathanukkuch supa mangalam!
பாரேறு நீதனுக்கு பரம பொற் பாதனுக்கு,Paaraeru needhanukku Parama por paadhanukku,
நேரேறு போதனுக்கு;Naeraeru podhanukku;
நித்திய சங்கீதனுக்கு – சீர்Niththiya sangeethanukku – seer
ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்!Aadhi saru vaesanukku, eesanukku mangalam!
அகிலப் பிரகாசனுக்கு, நேசனுக்கு மங்களம்!Agilap piragaasanukku, naesanukku mangalam!
நீதி பரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு,Needhi paran paalanukku niththiya kunaalanukku,
ஓதும் அனு கூலனுக்கு,Odhum anu koolanukku,
உயர் மனு வேலனுக்கு – சீர்Uyar manu vaelanukku – seer
சீர் ஏசு நாதனுக்கு ஜெய மங்களம்! ஆதிSeer Esu naathanukku jeya mangalam! Aadhi
திரித்துவ நாதனுக்குச் சுப மங்களம்!Thiriththuva naathanukkuch supa mangalam!
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்!Maanaapi maananukku vaananukku mangalam!
வளர்கலைக் கியானனுக்கு, ஞானனுக்குValargalaik kiyaananukku, gnaananukku
மங்களம்! கானான் நல் தேயனுக்கு, கன்னிமரிMangalam! Kaanaan nal thaeyanukku, kannimari
சேயனுக்கு, கோனார் சகாயனுக்கு,கூறுSaeyanukku, konaar sagaayanukku,kooru
பெத்த லேயனுக்கு – சீர்Peththa laeyanukku – seer
சீர் ஏசு நாதனுக்கு ஜெய மங்களம்! ஆதிSeer Esu naathanukku jeya mangalam! Aadhi
திரித்துவ நாதனுக்குச் சுப மங்களம்!Thiriththuva naathanukkuch supa mangalam!
பத்து லட்ச ணத்தனுக்கு, சுத்தனுக்கு மங்களம்!Paththu latcha naththanukku, suththanukku mangalam!
பரம பதத்தனுக்கு, நித்தனுக்கு மங்களம்!Parama padhaththanukku, niththanukku mangalam!
சத்திய விஸ்தாரனுக்கு, சருவாதி காரனுக்குSaththiya visthaaranukku, saruvaadhi kaaranukku
பக்தர் உப காரனுக்கு பரம குமாரனுக்கு– சீர்Bakthar upa kaaranukku Parama Kumaaranukku– seer
சீர் ஏசு நாதனுக்கு ஜெய மங்களம்! ஆதிSeer Esu naathanukku jeya mangalam! Aadhi
திரித்துவ நாதனுக்குச் சுப மங்களம்!Thiriththuva naathanukkuch supa mangalam!