பக்தரே மேல் நோக்கிப் பாரும்,Baktharae mael nokkip paarum,
ராஜ்யங்களே தள்ளாடுதே,Raajyangalae thallaadudhae,
விளக்குகள் எரியட்டும்,Vilakkugal eriyattum,
விழிப்பாய் தயாராயிரு;Vizhippaai dhayaaraayiru;
ஓ! வாறார், ஏசுவாறார்.O! Vaaraar, Esuvaaraar.
ஏசுவாறார், மாட்சியுடன்!Esuvaaraar, maatchiyudan!
ஏசுவாறார், ஆட்சி செய்ய!Esuvaaraar, aatchi seiya!
ஆம் வாறார், சீக்ரம் வாறார்.Aam vaaraar, seekram vaaraar.
இதோ, உங்கள் வாக்குத்தத்தம்,Idho, ungal vaakkuththaththam,
பாவ மன்னிப்பும் பாசமும்,Paava mannippum paasamum,
வெண்ணங்கியும் பொற்கிரீடமும்;Vennangiyum porkireedamum;
எல்லாருக்கும் இதைச் சொல்லு,Ellaarukkum idhaich sollu,
ஓ! வாறார், ஏசுவாறார்.O! Vaaraar, Esuvaaraar.
ஏசுவாறார், மாட்சியுடன்!Esuvaaraar, maatchiyudan!
ஏசுவாறார், ஆட்சி செய்ய!Esuvaaraar, aatchi seiya!
ஆம் வாறார், சீக்ரம் வாறார்.Aam vaaraar, seekram vaaraar.
பாவியே, வா, அழைக்கின்றார்;Paaviyae, vaa, azhaikkindraar;
உனக்காக வேண்டுகின்றார்;Unakkaaga vaendugindraar;
க்ருபை காலம் முடிந்திடும்,Krupai kaalam mudindhidum,
விரைந்தோடு அவர் பாதம்;Viraindhodu avar paadham;