Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #539

வாக்குத்தத்த நாடு மலைக்கப்பாலே

Just Over the Mountains · Vaakkuththaththa naadu malaikkappaalae

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வாக்குத்தத்த நாடு மலைக்கப்பாலே,Vaakkuththaththa naadu malaikkappaalae,

தேவன் கட்டி வைத்த நகரம் உண்டே;Devan katti vaiththa nagaram undae;

கஷ்டப்பட்டு மலை உச்சி சேர்கையில்,Kashtappattu malai uchi saergaiyil,

முசிப்பாற்றும் தாய்நாடு நாம் காண்போமே.Musippaatrum thaainaadu naam kaanbomae.

வீடு சமீபம்! வீடு சமீபம்!Veedu sameepam! Veedu sameepam!

கூடம், மாடம் ஜொலிக்கின்ற ஜோதிபார்!Koodam, maadam jolikkindra jothipaar!

மாமாளிகை இலங்கின்ற மாட்சி பார்!Maamaaligai ilangindra maatchi paar!

அங்கே சீக்ரம் சேர்வோம்,Angae seekram saervom,

நாமெல்லாருமேNaamellaarumae

கேட்போம் தூதர் பாட்டைKaetpom thoodhar paattai

வீடு சமீபம்! வீடு சமீபம்!Veedu sameepam! Veedu sameepam!

சரணம் 2 · Verse 2

தரிசனத்தின் வாக்குகளில் கேட்டுள்ளோம்Dharisanaththin vaakkugalil kaettullom

தங்க வீதி நகர் அலங்காரத்தை;Thanga veedhi nagar alangaaraththai;

அதை இதோ மனக்Adhai idho manak

கண்ணால் காண்கின்றோம்Kannaal kaangindrom

அதன் வச்ரமதில் மாளிகையுடன்.Adhan vachramadhil maaligaiyudan.

சரணம் 3 · Verse 3

ஏசுவின் விசுவாசம் உடையவரும்,Esuvin visuvaasam udaiyavarum,

கற்பனையை கைக்Karpanaiyai kaik

கொள்வோரும் உட்செல்வர்;Kolvorum utchelvar;

அங்கே நாங்கள் மகிழ்சத்தம் உயர்த்தி,Angae naangal magizhsaththam uyarththi,

துதி கீதம் என்றும் பாடிடுவோமே.Thudhi geetham endrum paadiduvomae.

சரணம் 4 · Verse 4

துன்பமே இல்லா அந்தப் பாக்ய நாட்டிலேThunbamae illaa andhap paakya naattilae

எங்களை நீர் சந்திப்பீரா, அன்பரே?Engalai neer sandhippeeraa, anbarae?

தேவதூதை ஏற்று உண்மையாயிரும்,Devadhoodhai etru unmaiyaayirum,

ஏசு வரும் போது உம்மை அழைப்பார்.Esu varum podhu ummai azhaippaar.