சுபவை நேரம் கிட்டுகிறது.Supavai naeram kittugiradhu.
ஏசுவைக் காண;Esuvaik kaana;
தம் மக்களை தம்மண்டை சேர்க்கவே,Tham makkalai thammandai saerkkavae,
சீக்கிரம் வாறார்.Seekkiram vaaraar.
கிழக்கு வெளுப்பதைKizhakku veluppadhai
காண்கின்றோம் யாம்,Kaangindrom yaam,
அந்தகாரத்தினூடே!Andhagaaraththinoodae!
கல்லறையைப் பிளக்கும் காலை ஒளி,Kallaraiyaip pilakkum kaalai oli,
இதோ காணுதே!Idho kaanudhae!
பூவெங்கும் சுவிசேஷம் போய்விடும்,Poovengum suvisaesham poividum,
வெகு சீக்கிரம்;Vegu seekkiram;
மணவாளன் தாமதியாமல்Manavaalan thaamadhiyaamal
எக்காளம் ஊதுவார்.Ekkaalam oodhuvaar.
ப்ரகாசத் தூதர்களுடனேயும்Pragaasath thoodhargaludanaeyum
வானம் இறங்கி,Vaanam irangi,
கர்த்தர் தம் பக்தரைச் சேர்த்துKarththar tham baktharaich saerththu
மோட்சம் கொண்டு விடுவார்.Motcham kondu viduvaar.
இறந்த நம் அன்பர் யாவரையும்Irandha nam anbar yaavaraiyum
அங்கே சந்திப்போம்;Angae sandhippom;
மனம் உடைந்தோரின் கண்ணீர் யாவும்Manam udaindhorin kanneer yaavum
காணாமலேபோம்.Kaanaamalaepom.