Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #541

மற்றோர் மண்வீடு தேடவே

Matror manveedu thaedavae

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மற்றோர் மண்வீடு தேடவேMatror manveedu thaedavae

நாம் விண் ஏகுவோம்Naam vin eguvom

தீ, எரித்து அலை ஆழ்த்தும்Thee, eriththu alai aazhththum

நாம் விண் ஏகுவோம்Naam vin eguvom

செய்வோம் அவர் வேலைSeivom avar vaelai

செய்வோம் திடமாகSeivom thidamaaga

செய்வோம் வருமட்டும் பின்Seivom varumattum pin

நாம் விண் செல்லுவோம்Naam vin selluvom

சரணம் 2 · Verse 2

வான் அரியணை யருகேVaan ariyanai yarugae

நாம் விண் சேருவோம்Naam vin saeruvom

வாழப்போகும் மாளிகைக்கேVaazhappogum maaligaikkae

நாம் விண் சேருவோம்Naam vin saeruvom

சரணம் 3 · Verse 3

பூவுலகு நடுங்கிடவே,Poovulagu nadungidavae,

நாம் விண் சேருவோம்Naam vin saeruvom

சூரியன் நிலா இருளSooriyan nilaa irula

நாம் விண் சேருவோம்.Naam vin saeruvom.

சரணம் 4 · Verse 4

இங்கே அழிவு நேரிடும்Ingae azhivu naeridum

நாம் விண் சேருவோம்Naam vin saeruvom

அங்கே மாளிகை கிடைக்கும்Angae maaligai kidaikkum

நாம் விண் சேருவோம்.Naam vin saeruvom.