Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #542

மா மேன்மையான நாடொன்றுண்டே

Maa maenmaiyaana naadondrundae

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மா மேன்மையான நாடொன்றுண்டே,Maa maenmaiyaana naadondrundae,

விஸ்வாசக் கண் காணுது அதை;Viswaasak kan kaanudhu adhai;

நமக்கொரு ஸ்தலத்தை அங்கேNamakkoru sthalaththai angae

நம் பிதா ஆயத்தம் செய்கிறார்.Nam Pithaa aayaththam seigiraar.

பேரின்பம் அடைவோம்;Paerinbam adaivom;

மோட்ச வீட்டில் நாம் சேரும்போது;Motcha veettil naam saerumbodhu;

பேரின்பம் அடைவோம்,Paerinbam adaivom,

மோட்ச வீட்டில் நாம் சேரும்போது.Motcha veettil naam saerumbodhu.

சரணம் 2 · Verse 2

கண்ணாடிக் கடலண்டையிலேKannaadik kadalandaiyilae

புதுப் பாட்டை நாம் பாடிடுவோம்;Pudhup paattai naam paadiduvom;

களிப்புள்ள நம் ஆவியிலேKalippulla nam aaviyilae

துக்கம் ஏக்கமோ நுழையாது.Thukkam ekkamo nuzhaiyaadhu.

சரணம் 3 · Verse 3

அழகுள்ள நம் ஆண்டவரின்Azhagulla nam Aandavarin

அன்பின் அரிய ஈவுக்காக,Anbin ariya eevukkaaga,

ஆயுள் நாளை இன்பமாக்கினAayul naalai inbamaakkina

அவர்க்கே புகழ் ஏற்றிடுவோம்.Avarkkae pugazh etriduvom.