Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #543

பாவமற்ற ஏசுவை நோக்கி

Look Upon Jesus · Paavamatra Esuvai nokki

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவமற்ற ஏசுவை நோக்கி,Paavamatra Esuvai nokki,

சாட்டிடும் என்னில் அவர் நீதியை;Saattidum ennil avar needhiyai;

என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரமே,En paava jeevyam raththaambaramae,

அவர் வெண் நீதியால் மூடுமே,Avar ven needhiyaal moodumae,

பல்லவி · Chorus

அவர் வெண் நீதியால் மூடுமேAvar ven needhiyaal moodumae

அவரை முற்றும் நம்புகிறேன்;Avarai mutrum nambugiraen;

என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரமே,En paava jeevyam raththaambaramae,

அவர் வெண் நீதியால் மூடுமே.Avar ven needhiyaal moodumae.

சரணம் 2 · Verse 2

பாவ தோஷத்தால் பட்டீர் காயம்,Paava thoshaththaal patteer kaayam,

மா பாவியான என்னிமித்தம்;Maa paaviyaana ennimiththam;

உம்மோடு என்னை மூடும் நாதா!Ummodu ennai moodum Naathaa!

ஆக்கினை எனக்கில்லை இனி.Aakkinai enakkillai ini.

பல்லவி · Chorus

அவர் வெண் நீதியால் மூடுமேAvar ven needhiyaal moodumae

அவரை முற்றும் நம்புகிறேன்;Avarai mutrum nambugiraen;

என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரமே,En paava jeevyam raththaambaramae,

அவர் வெண் நீதியால் மூடுமே.Avar ven needhiyaal moodumae.

சரணம் 3 · Verse 3

தம் நீதி வஸ்திரம் ஈவார் அவர்,Tham needhi vasthiram eevaar avar,

என் நீதி முற்றும் சூனியமே;En needhi mutrum sooniyamae;

யாவையும் நான் களைந்து விட்டுYaavaiyum naan kalaindhu vittu

அவர் வெண் வஸ்திரம் தரிப்பேன்.Avar ven vasthiram tharippaen.

பல்லவி · Chorus

அவர் வெண் நீதியால் மூடுமேAvar ven needhiyaal moodumae

அவரை முற்றும் நம்புகிறேன்;Avarai mutrum nambugiraen;

என் பாவ ஜீவ்யம் ரத்தாம்பரமே,En paava jeevyam raththaambaramae,

அவர் வெண் நீதியால் மூடுமே.Avar ven needhiyaal moodumae.

சரணம் 4 · Verse 4

ஒப்புரவானேன் அவர் இறப்பால்,Oppuravaanaen avar irappaal,

நீதிமானானேன் அவர் ஜீவனால்;Needhimaanaanaen avar jeevanaal;

பரிசுத்தமானேன் அவர் வார்த்தையால்;Parisuththamaanaen avar vaarththaiyaal;

மகிமையடைவேன் அவர் வருங்கால்.Magimaiyadaivaen avar varungaal.