Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #544

நான் வெகு தூரம் அலைந்தேன்

I’ve Wandered Far away · Naan vegu thooram alaindhaen

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நான் வெகு தூரம் அலைந்தேன்Naan vegu thooram alaindhaen

இப்போ நான் வாறேன்;Ippo naan vaaraen;

நீள் காலம் பாவ வழி சென்றேன்Neel kaalam paava vazhi sendraen

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

நான் வாறேன், நான் வாறேன்Naan vaaraen, naan vaaraen

அலையேன் என்றும்,Alaiyaen endrum,

உம் அன்பின் கரம் திறவும்,Um anbin karam thiravum,

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

சரணம் 2 · Verse 2

நான் வீணாய் காலம் கழித்தேன்Naan veenaai kaalam kazhiththaen

இப்போ நான் வாறேன்;Ippo naan vaaraen;

மனஸ்தாபக் கண்ணீருடன்Manasthaapak kanneerudan

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

சரணம் 3 · Verse 3

நான் பாவத்தால் களைப்புற்றேன்Naan paavaththaal kalaipputraen

இப்போ, நான் வாறேன்;Ippo, naan vaaraen;

உம் வார்த்தை அன்பை நம்புவேன்,Um vaarththai anbai nambuvaen,

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

சரணம் 4 · Verse 4

எனக்காய் மாண்டார் என் இயேசு,Enakkaai maandaar en Yesu,

இப்போ நான் வாறேன்;Ippo naan vaaraen;

இதுவே, என் நல் நம்பிக்கை,Idhuvae, en nal nambikkai,

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.

சரணம் 5 · Verse 5

என் தேவை அவர் ரத்தம் தான்,En Deva avar raththam thaan,

இப்போ நான் வாறேன்;Ippo naan vaaraen;

கழுவும் என்னைச் சுத்தமாய்,Kazhuvum ennaich suththamaai,

கர்த்தா, நான் வாறேன்.Karththaa, naan vaaraen.