Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #545

இரங்குமேன் என் விண்ணப்பம் கேளும்

O! Hear My Cry · Irangumaen en vinnappam kaelum

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இரங்குமேன் என் விண்ணப்பம் கேளும்,Irangumaen en vinnappam kaelum,

வாரும் மீட்பா வாரும்;Vaarum meetpaa vaarum;

உம் பேரிலே என் ஆவல் அதிகம்,Um paerilae en aaval adhigam,

வாரும் மீட்பா வாரும்.Vaarum meetpaa vaarum.

வெகு தூரம் அலைந்து கெட்டுப்போனேன்;Vegu thooram alaindhu kettupponaen;

வெகுதூரம் அலைந்து திரிந்தேன்Vegudhooram alaindhu thirindhaen

இப்போ, என்னை, உம் மந்தை சேருமே,Ippo, ennai, um mandhai saerumae,

வாரும், மீட்பா வாரும்.Vaarum, meetpaa vaarum.

சரணம் 2 · Verse 2

களைப்புற்றேன் தனிப் பயணத்தால்Kalaipputraen thanip bayanaththaal

வாரும், மீட்பா வாரும்,Vaarum, meetpaa vaarum,

உம் புன்சிரி நான் எதிர்நோக்கின்றேன்Um punsiri naan edhirnokkindraen

வாரும், மீட்பா வாரும்.Vaarum, meetpaa vaarum.

சரணம் 3 · Verse 3

நொறுங்குண்ட இதயம் படைப்பேன்,Norungunda idhayam padaippaen,

வாரும் மீட்பா வாரும்;Vaarum meetpaa vaarum;

என் வேண்டுதல் உம் செவி கிட்டட்டும்En vaendudhal um sevi kittattum

வாரும், மீட்பா வாரும்.Vaarum, meetpaa vaarum.