Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #546

ஏசுவின் நாமம் ஏறெடு

Take the Name of Jesus · Esuvin naamam eredu

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவின் நாமம் ஏறெடு,Esuvin naamam eredu,

வருத்தப்பட்டோனே நீ;Varuththappattonae nee;

சந்தோஷம் உன்னை ஆட்கொள்ளும்Sandhosham unnai aatkollum

எங்கு நீ சென்றாலுமே.Engu nee sendraalumae.

மீட்பரின் .....நாமமே உலகத்தின் நாமமே:Meetparin .....naamamae ulagaththin naamamae:

மீட்பரின்......நாமமே பரலோக சந்தோஷம்.Meetparin......naamamae paraloga sandhosham.

சரணம் 2 · Verse 2

ஏசுவின் நாமம் ஏறெடு,Esuvin naamam eredu,

அதாபத்தில் கேடகம்;Adhaapaththil kaedagam;

சோதனைகள் சூழும்போதுSodhanaigal soozhumbodhu

அவரை நோக்கி ஜெபி.Avarai nokki jepi.

சரணம் 3 · Verse 3

விலையேறப்பெற்ற நாமம்,Vilaiyaerappetra naamam,

என் உள்ளத்தின் சந்தோஷம்;En ullaththin sandhosham;

அவர் என்னைச் சேர்க்கும் போதுAvar ennaich saerkkum podhu

அவர் துதி என் நாவில்.Avar thudhi en naavil.

சரணம் 4 · Verse 4

நம் பிரயாணம் ஓயும்போது,Nam pirayaanam oyumbodhu,

ராஜனாய் முடி சூட்டிRaajanaai mudi sootti

அவரின் பாதம் பணிவோம்Avarin paadham panivom

நீடூழி நாட்களாக.Needoozhi naatkalaaga.