அற்புத ஏசு எனது கர்த்தர்Arpudha Esu enadhu Karththar
அதிசய மீட்பர் அவர்;Adhisaya Meetpar avar;
என் ஆத்மா பிளவுண்ட மலை மேலேEn aathmaa pilavunda malai maelae
அவர் நிழலில் தங்குமாம்.Avar nizhalil thangumaam.
பாறை பிளவில் வைத்Paarai pilavil vaith
தென்னை மூடுகிறார்Thennai moodugiraar
வறண்ட நிலம் எதிரே;Varanda nilam edhirae;
அவர் அன்பின் ஆழங்களில் என்னையேAvar anbin aazhangalil ennaiyae
மூடுகிறார் தம் கரத்தால்Moodugiraar tham karaththaal
மூடுகிறார் தம் கரத்தால்Moodugiraar tham karaththaal
அற்புத ஏசு எனது கர்த்தர்Arpudha Esu enadhu Karththar
என் சுமை எல்லாம் நீக்குவார்;En sumai ellaam neekkuvaar;
அணைப்பார் என்னை நான் அசைக்கப்படேன்,Anaippaar ennai naan asaikkappadaen,
என் நாட்கள் போல் பெலன் தாறார்.En naatkal pol pelan thaaraar.
ஆசீர்வாதங்களால் முடி சூட்டுகிறார்,Aaseervaadhangalaal mudi soottugiraar,
இல்லை குறைவே எனக்கு.Illai kuraivae enakku.
பாடுவேன் தேவனைப் பரவசமாய்,Paaduvaen Devanaip paravasamaai,
இந்த ரட்சகருக்காக.Indha Ratchagarukkaaga.
மகிமை சாயலைத் தந்திடுவாரே,Magimai saayalaith thandhiduvaarae,
வானில் சந்திப்பேன் அவரை;Vaanil sandhippaen avarai;
அவரின் பூரண ரட்சிப்பு அன்பைப்Avarin poorana ratchippu anbaip
பாடுவேன் விண்ணுலகத்தில்.Paaduvaen vinnulagaththil.