கர்த்தர் என் ஒளி, எனக்கேன் பயம்?Karththar en oli, enakkaen bayam?
ராப்பகலாய் அவர் என்னருகே;Raappagalaai avar ennarugae;
அவர் என் ரட்சிப்பு பாவத்தினின்று,Avar en ratchippu paavaththinindru,
இப்பாக்கியத்தை ஆவி அளிக்கின்றார்.Ippaakkiyaththai aavi alikkindraar.
கர்த்தர் என் ஒளி, அவர் என் கீதம்,Karththar en oli, avar en geetham,
ராப்பகல் என்னை நடத்துகின்றார்.Raappagal ennai nadaththugindraar.
கர்த்தர் என் ஒளி, மேகம் தோன்றினும்,Karththar en oli, maegam thondrinum,
விஸ்வாசக் கண்ணால், நான் மேல்Viswaasak kannaal, naan mael
நோக்குவேன்;Nokkuvaen;
மகிமை ஆட்சி செய்யும் இடம் அது,Magimai aatchi seiyum idam adhu,
இவ்விருள் உலகம் எனக்கு வேண்டாம்.Ivvirul ulagam enakku vaendaam.
கர்த்தர் என் ஒளி, கர்த்தர் என் பெலன்,Karththar en oli, Karththar en pelan,
அவர் பெலத்தில் நான் ஜெயங் கொள்வேன்;Avar pelaththil naan jeyan kolvaen;
என் பெலவீனம் அவர் மூடுகின்றார்,En pelaveenam avar moodugindraar,
நிமிஷந்தோறும் என்னைத் தாங்குகின்றார்.Nimishandhorum ennaith thaangugindraar.
கர்த்தர் என் ஒளி, என் எல்லாம் அவர்,Karththar en oli, en ellaam avar,
அவர் பார்வையில் இருளேயில்லை;Avar paarvaiyil irulaeyillai;
அவர் என் மீட்பர் ரட்சகர் என் ராஜா,Avar en Meetpar Ratchagar en raajaa,
விண்ணோருடன் நான் அவரைத் துதிப்பேன்Vinnorudan naan avaraith thudhippaen