Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #549

ஏசுவையே சார்ந்திருத்தல்

Tis So Sweet to Trust in Jesus · Esuvaiyae saarndhiruththal

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவையே சார்ந்திருத்தல்Esuvaiyae saarndhiruththal

எவ்வளவோ ஆனந்தம்;Evvalavo aanandham;

இவர் வாக்கு வசனத்தை,Ivar vaakku vasanaththai,

நம்புதலும் சந்தோஷம்.Nambudhalum sandhosham.

ஏசு ஏசு நம்புவேன்Esu Esu nambuvaen

நான் சோதித்தேன் பூரணமாய்Naan sodhiththaen pooranamaai

ஏசு, ஏசு, நல்ல ஏசு!Esu, Esu, nalla Esu!

அவர் க்ருபை நம்புவேன்.Avar krupai nambuvaen.

சரணம் 2 · Verse 2

ஆம்! எனக்கு பேரின்பந்தான்,Aam! Enakku paerinbandhaan,

ஏசுவைச் சார்ந்திருத்தல்;Esuvaich saarndhiruththal;

சாந்தி ஜீவன், சந்தோஷமும்,Saandhi jeevan, sandhoshamum,

என்றும் ஈகிறார் இவர்.Endrum eegiraar ivar.

சரணம் 3 · Verse 3

ஏசுவின் ரத்தம் நம்புதல்,Esuvin raththam nambudhal,

எவ்வளவோ சந்தோஷம்;Evvalavo sandhosham;

அதிலே நான் முழுகையில்,Adhilae naan muzhugaiyil,

வெண்மையாவேன் முற்றிலும்.Venmaiyaavaen mutrilum.

சரணம் 4 · Verse 4

கற்றுக் கொண்டேன் உம்மை நம்ப,Katruk kondaen ummai namba,

பொன்னேசு என் நல் நண்பர்!Ponnaesu en nal nanbar!

என்னுடனே இருக்கிறீர்,Ennudanae irukkireer,

அறிவேன் நிச்சயமாய்.Arivaen nichayamaai.