Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #550

என்ன அன்னியோந்நியம், என்ன ஆனந்தம்

What a Fellowship · Enna anniyonniyam, enna aanandham

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என்ன அன்னியோந்நியம், என்ன ஆனந்தம்!Enna anniyonniyam, enna aanandham!

நித்ய புயத்திலே சாயுங்கால்;Nithya puyaththilae saayungaal;

என்ன பாக்கியம், என்ன ஆறுதல்!Enna baakkiyam, enna aarudhal!

நித்ய புயத்திலே சாயுங்கால்.Nithya puyaththilae saayungaal.

நித்ய புயத்தில், பயமில்லாமல் சாயுவேன்;Nithya puyaththil, bayamillaamal saayuvaen;

நித்ய புயமே,Nithya puyamae,

பெரும் அடைக்கலம் எனக்கு.Perum adaikkalam enakku.

சரணம் 2 · Verse 2

என்ன மகத்வம், மோட்ச பயணம்!Enna magathvam, motcha bayanam!

நித்ய புயத்திலே சாயுங்கால்;Nithya puyaththilae saayungaal;

எத்னை தெளிவு, யாத்ரை நற்பாதை!Ethnai thelivu, yaathrai narpaadhai!

நித்ய புயத்திலே சாயுங்கால்.Nithya puyaththilae saayungaal.

சரணம் 3 · Verse 3

பயம் எனக்கேன்? அச்சம் எனக்கேன்Bayam enakkaen? Acham enakkaen

நித்ய புயத்திலே சாயுங்கால்;Nithya puyaththilae saayungaal;

மெய்ச் சமாதானம் உண்டு எனக்குMeich samaadhaanam undu enakku

நித்ய புயத்திலே சாயுங்கால்.Nithya puyaththilae saayungaal.