அன்பர் பாதம் போதுமேAnbar paadham podhumae
அண்ணல் ஏசு நாமம் போதுமேAnnal Esu naamam podhumae
இன்னல் நீக்கி என்னைத் தேற்றும்Innal neekki ennaith thaetrum
அன்பர் பாதம் போதுமே.Anbar paadham podhumae.
ஆ.. அல்லேலூயா ஆ.. அல்லேலூயாAa.. Alleluyaa Aa.. Alleluyaa

துன்பம் துக்கம் நேரிடினும்,Thunbam thukkam naeridinum,
என் தந்தை தாயும் தள்ளிடினும்,En thandhai thaayum thallidinum,
என்னைப் பாதுகாத்து மீட்கும்Ennaip paadhugaaththu meetkum
அன்பர் பாதம் போதுமே.Anbar paadham podhumae.
ஆ.. அல்லேலூயா ஆ.. அல்லேலூயாAa.. Alleluyaa Aa.. Alleluyaa
ஆ.. அல்லேலூயா ஆ.. அல்லேலூயாAa.. Alleluyaa Aa.. Alleluyaa
நண்பர் பலரும் தள்ளிடினும், உயிர்Nanbar palarum thallidinum, uyir
உறவினரும் வெறுத்தாலும்,Uravinarum veruththaalum,
ஏசு ராஜா என்னைக் காத்து,Esu raajaa ennaik kaaththu,
மெய்ச் சமாதானம் தந்திட்டார்.Meich samaadhaanam thandhittaar.