ஆவியில் அனலடைவோம்.Aaviyil analadaivom.
ஊழியம் செய்திடுவோம்.Oozhiyam seidhiduvom.
இயேசுவின் வருகை வெகு சமீபம்Iyaesuvin varugai vegu sameepam
ஆயத்தமாகிடுவோம்.Aayaththamaagiduvom.
கோடான கோடி மானிடர்கள்Kodaana kodi maanidargal
இயேசுவை அறியாமலேIyaesuvai ariyaamalae
தினம் தினம் அழிகின்றாரேThinam thinam azhigindraarae
விழித்து எழுந்திடுவோம் – ஆவியில்Vizhiththu ezhundhiduvom – aaviyil
ஆவியில் அனலடைவோம்.Aaviyil analadaivom.
ஊழியம் செய்திடுவோம்.Oozhiyam seidhiduvom.
இயேசுவின் வருகை வெகு சமீபம்Iyaesuvin varugai vegu sameepam
ஆயத்தமாகிடுவோம்.Aayaththamaagiduvom.
ஆவியின் வரங்களினால் நிறைந்துAaviyin varangalinaal niraindhu
சுவிஷேசம் கூறிடுவோம். அழிந்திடும்Suvishaesam kooriduvom. Azhindhidum
ஆத்துமாக்களை இயேசுவுக்குள்Aaththumaakkalai Iyaesuvukkul
கொண்டு வருவோம். – ஆவியில்Kondu varuvom. – Aaviyil
ஆவியில் அனலடைவோம்.Aaviyil analadaivom.
ஊழியம் செய்திடுவோம்.Oozhiyam seidhiduvom.
இயேசுவின் வருகை வெகு சமீபம்Iyaesuvin varugai vegu sameepam
ஆயத்தமாகிடுவோம்.Aayaththamaagiduvom.
கொடுத்திடுவோம் நாம் தாங்கிடுவோம்Koduththiduvom naam thaangiduvom
நற்செய்தி ஊழியத்தை.Narcheidhi oozhiyaththai.
ஜெபித்திடுவோம், வென்றிடுவோம்.Jepiththiduvom, vendriduvom.
ஆயிரம் ஆயிரமாய் – ஆவியில்Aayiram aayiramaai – aaviyil
ஆவியில் அனலடைவோம்.Aaviyil analadaivom.
ஊழியம் செய்திடுவோம்.Oozhiyam seidhiduvom.
இயேசுவின் வருகை வெகு சமீபம்Iyaesuvin varugai vegu sameepam
ஆயத்தமாகிடுவோம்.Aayaththamaagiduvom.